ஆடி தள்ளுபடி அறிவிப்பு – புடவையை அள்ளிச்சென்ற பெண்கள்
ஆடி மாதம் பிறப்பை முன்னிட்டு, காரைக்குடியில் உள்ள ஜவுளிக் கடையில், பட்டுப் புடவைகள் தள்ளுபடி விலையில் விற்கப்பட்டன. ஏராளமான பெண்கள் தங்களது விருப்பமான புடவைகளை வாங்கிச் சென்றனர். ...
Read moreDetails