தங்கமும், பிளாட்டினமும் நிரம்பிய விண்கல் – Sketch போட்ட Nasa !
'16 சைக்' என்ற விண்கல்லில் தங்கமும், பிளாட்டினமும் இருப்பதாக சொல்லப்படுகிறது. இது செவ்வாய் கிரகத்திற்கும், வியாழன் கிரகத்திற்கும் இடையே இருக்கின்றது. இதை ஆய்வு செய்ய நாசா சார்பில் ...
Read moreDetails








