“முதல்வருக்கு வானளாவிய அதிகாரம் வந்துவிடுமா ?” – மஹாராஷ்டிரா கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் கேள்வி
“மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டால், முதல்வருக்கு எல்லையற்ற அதிகாரம் வந்துவிடுமா?” என மஹாராஷ்டிரா கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார். திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் தரிசனம் செய்த பிறகு, திருநெல்வேலியில் பா.ஜ. ...
Read moreDetails








