“ஒரு லட்சம் போராட்டங்களுக்கு அனுமதி ; இதில் என்ன பெருமை?” – முதல்வருக்கு சீமான் கேள்வி
"தி.மு.க. அரசு ஒரு லட்சம் போராட்டங்களுக்கு அனுமதி கொடுத்துள்ளது என்பது பெருமை அல்ல, வேதனைக்குரிய விஷயம்," என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்தார். ...
Read moreDetails










