தொழிற்சாலையில் நச்சு வாயு கசிவு : அரசு பள்ளி மாணவியர் 4 பேருக்கு மூச்சுத்திணறல்
கும்மிடிப்பூண்டி : திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில், தொழிற்சாலையிலிருந்து வெளியேறிய நச்சு வாயுவால் நான்கு மாணவியர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ...
Read moreDetails








