March 1, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

தகை சால் தமிழர் நல்லகண்ணு மறைவை முன்னிட்டு திருவாரூரில் அனைத்து கட்சி சார்பாக மௌன அஞ்சலி ஊர்வலம்

by Satheesa
February 28, 2026
in News
A A
0
தகை சால் தமிழர் நல்லகண்ணு மறைவை முன்னிட்டு திருவாரூரில் அனைத்து கட்சி சார்பாக மௌன அஞ்சலி ஊர்வலம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

தகை சால் தமிழர் நல்லகண்ணு மறைவை முன்னிட்டு திருவாரூரில் அனைத்து கட்சி சார்பாக நடைபெற்ற மௌன அஞ்சலி ஊர்வலம்..

சுதந்திரப் போராட்ட வீரரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரான தகை சார் தமிழர் நல்லகண்ணு பிப்ரவரி 25 ஆம் தேதி சென்னையில் உடல் வயது மூப்பின் காரணமாக தனது 101 வது வயதில் காலமானார்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மற்றும் பொதுவுடமை அமைப்புகள் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் இன்று திருவாரூர் புதிய ரயில் நிலையத்திலிருந்து மௌன அஞ்சலி ஊர்வலம் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் தலைமையில் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் வை செல்வராஜ் முன்னிலையில் நடைபெற்றது.

மௌன அஞ்சலி ஊர்வலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திராவிட முன்னேற்றக் கழகம், திராவிடர் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் பேரியக்கம், மனிதநேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, வளரும் தமிழகம் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் பழைய பேருந்து நிலையம் வழியாக பனகல் சாலை கீழ வீதி வழியே நகராட்சி அலுவலகம் வரை மௌன அஞ்சலி பேரணி நடைபெற்றது.

பேரணியைத் தொடர்ந்து அனைத்து கட்சிகளின் மாவட்ட பிரதிநிதிகள் புகழஞ்சலி உரையாற்றினர் பின்னர் மௌன அஞ்சலி செலுத்தி தகை சால் தமிழர் நல்லகண்ணு திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தனர்..

Tags: district newstamilnaduthiruvarur
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சீர்காழி அருகே பெருந்தோட்டத்தில் புதிய பயணிகள் நிழற்குடை MP சுதா திறந்து வைத்தார்

Next Post

திருவாரூரில் நகராட்சிக்கு பகுதிகளில் புதிய கட்டிடங்கள் & மேம்படுத்தப்பட்ட குளம் பூங்காக்களை பூண்டி.கலைவாணன் திறந்தார்

Related Posts

திருவள்ளூரில் கால்நடை வளர்ப்பு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி குறித்த மாநில அளவிலான விழிப்புணர்வு
News

திருவள்ளூரில் கால்நடை வளர்ப்பு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி குறித்த மாநில அளவிலான விழிப்புணர்வு

February 28, 2026
கொள்ளிடம் ஆற்று படுகை கிராமங்களில் வசிக்கும் மக்களின் பாதிப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி PMK ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக மத்திய மாவட்டம் சார்பில் தொண்டர்களுக்கு தடபுடலாக விருந்து

திருவாரூர் அருகே வீட்டில் புகுந்த லாரி அதிர்ஷ்டவசமாக வீட்டிலிருந்தவர்கள் உயிர் தப்பினர் , நகர போலீசார் விசாரணை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
100 நாள் வேலைத் திட்டப் பெயர் மாற்றம் : ஒன்றிய அரசின் சர்வாதிகார போக்கு – தி.வேல்முருகன் கண்டனம்

December 16, 2025

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.