மறைந்த முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு விழுப்புரம்DMKசார்பில் அமைதிபேரணி-MLA.Dr.லட்சுமணன் மரியாதை

மறைந்த முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சார்பில் அமைதி பேரணி – அண்ணா சிலைக்கு எம்.எல்.ஏ டாக்டர் லட்சுமணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை

மறைந்த தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 57வது நினைவு தினத்தை முன்னிட்டு விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சார்பில் மாவட்ட பொறுப்பாளரும், விழுப்புரம் எம்எல்ஏ வுமான டாக்டர் லட்சுமணன் தலைமையில் விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தின் நுழைவாயிலிருந்து திமுகவினர் அமைதி பேரணியாக சென்று கலைஞர் அறிவாலயத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்

அப்பொழுது அண்ணாவின் புகழ் பாடி முழக்கமிட்டனர்

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புஷ்பராஜ் உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்ட திமுக வினர் பங்கேற்றனர்.

Exit mobile version