March 29, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

பாலியல் வன்கொடுமை – கைதான 3 பேருக்கு கூலிப்படையுடன் தொடர்பா ? காவல் ஆணையர் விளக்கம்!

by Priscilla
November 4, 2025
in News
A A
0
பாலியல் வன்கொடுமை – கைதான 3 பேருக்கு கூலிப்படையுடன் தொடர்பா ? காவல் ஆணையர் விளக்கம்!
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

கோவை :
கோவையில் கல்லூரி மாணவி மீது நடந்த கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான மூன்று பேருக்கும் கூலிப்படையுடன் தொடர்பு உள்ளதா என விசாரணை நடைபெற்று வருவதாக மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் தெரிவித்துள்ளார்.

மதுரையைச் சேர்ந்த 21 வயதான மாணவி ஒருவர், கோவையில் உள்ள ஒரு கலைக்கல்லூரியில் முதுகலை முதலாம் ஆண்டு படித்து வருகிறார். தனியார் தங்கும் விடுதியில் தங்கி கல்வி கற்கும் அந்த மாணவி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில், ஒண்டிப்புதூரைச் சேர்ந்த தனது ஆண் நண்பருடன் காரில் வெளியே சென்றுள்ளார்.

அவர்கள் விமான நிலையத்தின் பின்புறம் உள்ள பிரிந்தாவன் நகர் பகுதியில் இரவு 11 மணியளவில் காரை நிறுத்தி பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த மூன்று பேர் அவர்களை காரிலிருந்து வெளியே வர கூறியுள்ளனர். பின்னர் ஆண் நண்பரை தாக்கி, மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்திற்குப் பிறகு சிறப்புப்படைகள் அமைத்து விரைவாக விசாரணை தொடங்கிய காவல்துறையினர், குற்றவாளிகள் கருப்பசாமி, காளீஸ்வரன் மற்றும் தவசி ஆகிய மூவரையும் சுட்டுப்பிடித்து கைது செய்தனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் கூறியதாவது: “கைதான மூவரும் உறவினர்கள். இருகூரில் தங்கி, கிடைத்த வேலையை செய்து வந்தவர்கள். சம்பவத்தன்று மது போதையில், கோவில்பாளையம் பகுதியில் திருடிய இருசக்கர வாகனத்தில் வந்து குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளனர். விரைவில் அடையாள அணிவகுப்பு நடத்தப்படும். அதுவரை கைதானவர்களின் புகைப்படங்களை வெளியிட வேண்டாம்,” என்று அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும், “கைதானவர்கள் எந்த அரசியல் கட்சியையும் சேர்ந்தவர்கள் அல்ல” என்றும் காவல் ஆணையர் தெளிவுபடுத்தினார்.

Tags: coimbatoremercenariesPolice Commissionersexual assault
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

பழையபாளையம் கிராமத்தில் தனியார் பேருந்து நிர்வாகத்தின் இடையூரால் நிறுத்தப்பட்ட  மினி பேருந்தை இயக்க வலியுறுத்தி மக்கள் மனு

Next Post

மயிலாடுதுறையில்DMKசார்பில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி தலைப்பிலான பாகநிலைமுகவர்கள்&PTAபயிற்சிக்கூட்டம்

Related Posts

ஆசியாவிலேயே மிகப்பெரிய தேரான திருவாரூர் தியாகராஜர் கோயில் தேரோட்டம்
Bakthi

March 29, 2026
பூம்புகார் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பூம்புகார் MLA நிவேதா முருகனுக்கு வரவேற்பு
News

மயிலாடுதுறை தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி

சீர்காழி அருகே சோகம்: சவுடு மண் குவாரியில் குளித்த துபாய் வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பரமக்குடி பெருமாள் கோவிலில் நடன கோபால நாயகி சுவாமிகள் அவதார தின உற்ஸவம்: பஜனை கோஷ்டியுடன் வீதி உலா மற்றும் திருவிளக்கு பூஜை

January 3, 2026
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேனியில் வங்கி ஊழியர்கள் பிரம்மாண்ட கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

December 31, 2025
யாருடைய பி-டீம் விஜய்? – நச்சுன்னு சொன்ன நைனார் நாகேந்திரன்

December 18, 2025
கண்கொடுத்தவனிதம் 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான 22000 சதுரஅடி இடத்தை காவல்துறை அதிரடியாக மீட்ட அறநிலையத்துறை

December 17, 2025
ஆசியாவிலேயே மிகப்பெரிய தேரான திருவாரூர் தியாகராஜர் கோயில் தேரோட்டம்

ஆசியாவிலேயே மிகப்பெரிய தேரான திருவாரூர் தியாகராஜர் கோயில் தேரோட்டம்

0
பூம்புகார் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பூம்புகார் MLA நிவேதா முருகனுக்கு வரவேற்பு

பூம்புகார் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பூம்புகார் MLA நிவேதா முருகனுக்கு வரவேற்பு

0
மயிலாடுதுறை தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி

மயிலாடுதுறை தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி

0
சீர்காழி அருகே சோகம்: சவுடு மண் குவாரியில் குளித்த துபாய் வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

சீர்காழி அருகே சோகம்: சவுடு மண் குவாரியில் குளித்த துபாய் வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

0
ஆசியாவிலேயே மிகப்பெரிய தேரான திருவாரூர் தியாகராஜர் கோயில் தேரோட்டம்

ஆசியாவிலேயே மிகப்பெரிய தேரான திருவாரூர் தியாகராஜர் கோயில் தேரோட்டம்

March 29, 2026
பூம்புகார் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பூம்புகார் MLA நிவேதா முருகனுக்கு வரவேற்பு

பூம்புகார் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பூம்புகார் MLA நிவேதா முருகனுக்கு வரவேற்பு

March 29, 2026
மயிலாடுதுறை தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி

மயிலாடுதுறை தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி

March 29, 2026
சீர்காழி அருகே சோகம்: சவுடு மண் குவாரியில் குளித்த துபாய் வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

சீர்காழி அருகே சோகம்: சவுடு மண் குவாரியில் குளித்த துபாய் வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

March 29, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.