March 24, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மக்கள் முதல்வரை பாராட்டுகிறார்களா..? செந்தில் பாலாஜி

by Digital Team
July 17, 2025
in News
A A
0
மக்கள் முதல்வரை பாராட்டுகிறார்களா..? செந்தில் பாலாஜி
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

கரூர் மாவட்டம் ஆட்சியர் தங்கவேல் தலைமையில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட நிகழ்ச்சி நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கரூர் சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு நலத்திட்டங்களை வழங்கினார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளரிடம் கூறுகையில்.

கரூர் மாவட்டத்தில் மொத்தம் 179 முகாம்கள் நடத்த திட்டமிட்டு 2 நாளில் 8 முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளது. இந்த முகாமிகளில் 5 ஆயிரத்து 67 மனுக்கள் பெறப்பட்டது. அதில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கேட்டு 2246 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

நகர்ப்புறங்களில் 13 துறைகளில் 43 சேவைகளும், ஊரகப்பகுதிகளில் 15 துறைகளில் 46 சேவைகளுக்கும் வழங்க முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. முகாம் ஏற்பாடுகள் சிறப்பாக நடந்து வருகிறது.

இதுவரை அரசைத்தேடி மக்கள் வந்து கொண்டிருந்தார். இப்போது மக்களைத்தேடி அவர்களதுஇல்லங்களுக்கு அரசை அனுப்பி உள்ளார் முதல்வர். உங்கள் வீட்டு அருகிலேயே முகாம்களை உருவாக்கி பொதுமக்களிடம் மனுக்களை பெற்று உரிய ஆவணங்களை பெற்று அவர்களுக்கு உத்தரவுகள் வழங்கப்படுகிறது. சில மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சரியான ஆவணங்கள் இல்லாவிட்டால் அவற்றை பெற்று அதிகபட்சமாக 45 நாட்களுக்குள் உரிய பதில் வழங்கப்படும்.

மக்கள் பிரச்னைகளுக்கு உடனுக்குள் தீர்வு காணப்படுவதால், அடுத்த முதல்வரும் ஸ்டாலின் தான். மீண்டும் அவர் தான் முதல்வராக வேண்டும் என மக்கள் நன்றி கூறி பாராட்டுகிறார்கள். தங்களது நன்றியை முதல்வரிடம் தெரிவிக்கும்படி மக்கள் என்னிடம் கூறினார்கள். முதல்வர் மீது அந்த அளவு மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.

ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் 3 லட்சம் புதிய வாக்காளர்களை சேர்க்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இலக்கை தாண்டி 4.5 லட்சம் வாக்காளர்கள் இதுவரை சேர்க்கப்பட்டு உள்ளது. இன்னும் அதிகமாக மக்கள் சேர இருக்கிறார்கள்.வீடு வீடாக நாங்கள்.

செல்லும்போது, எங்கள் வீட்டுக்கு வாருங்கள் என மக்கள் அழைக்கிறார்கள். எங்கள் வீட்டுக்கு எப்போது வருவீர்கள் என கேட்கிறார்கள்.

வெண்ணெய்மலை கோவில் நிலம் 5 வகையில் உள்ளது. இது தொடர்பாக சென்னையில் தலைமை செயலாளர், அரசு தலைமை வழக்கறிஞர் ஆகியோரிடம், இங்குள்ள மக்கள் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். விரைவில் அந்த மக்களகு்கு உரிய தீர்வு நல்ல தீர்வு கிடைக்கும்.

வாங்கல் பகுதியில் 2 தினங்களுக்கு முன் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு துயர சம்பவம் நடந்தது. அவருடைய மனைவி இது குறித்து புகார் அளித்து உள்ளார். அவரை சந்திக்கத்தான் நான் இப்போது போகிறேன். அரசு பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு துணை நிற்கும். தொலைக்காட்சி, பத்திரிக்கைளில் செய்தி வெளியிடுகிறவர்கள், மணல் பிரச்னை தொடர்பாக கொலை நடந்ததாக போட்டு உள்ளார்கள். அரசியலுக்காக எதிர்க்கட்சியினர் சொல்வார்கள். செய்தி போடுகிறவர்கள் உண்மை தன்மையை ஆராய்ந்து செய்தி வெளியிடுவது தான் நியாயம், தர்மமாக இருக்கும் என கூறினார்.

Tags: karursenthil balaji
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

நெருப்பில் சீமான்..! காரணம் என்ன..?

Next Post

கிட்னி திருட்டு… குற்றவாளிகள் தப்ப முடியாது : அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Related Posts

மயிலாடுதுறையில் 100%வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேருந்து & வாகனங்களில் ஓட்டு ஸ்டிக்கர்கள்  விழிப்புணர்வு 
News

March 24, 2026
சீர்காழி  கிழக்கு,மேற்கு ஒன்றிய கிளை செயலாளர்கள் பிரதிநிதிகள் பாக முகவர்கள் & பொது உறுப்பினர்கள் கூட்டம்

விழுப்புரத்தில் ADMKவின் C.V.சண்முகம் கட்சி பணி செயல்படவிடாமல் புறக்கணிப்பதாக பசுபதி தெரிவித்துள்ள சம்பவம்

முன்னறிவிப்பு இன்றி நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டதால், மிகுந்த நஷ்டம் விவசாயிகள் வேதனை

கிட்னி திருட்டு... குற்றவாளிகள் தப்ப முடியாது : அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
விக்கிரவாண்டி அருள்மிகு ஸ்ரீதென்திருகாளத்தீஸ்வரர் ஆலயத்தில் ஏழுசெம்பொன் கிராமத்தைச்சேர்ந்த சிவபக்தகள் பாதயாத்திரை

March 3, 2026
பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு  மேற்கு மாவட்ட ADMK அணி கண்டனஆர்ப்பாட்டம்

November 26, 2025
மயிலாடுதுறை திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயிலில் காவிரி துலாஉற்சவததை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம்

November 15, 2025
மயிலாடுதுறை காவல் நிலைய வாசலில் காரை குறுக்கே போட்டு மது போதையில் 2 மணி நேரமாக தகராறில் ஈடுபட்ட வாலிபர்

November 5, 2025
மயிலாடுதுறையில் 100%வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேருந்து & வாகனங்களில் ஓட்டு ஸ்டிக்கர்கள்  விழிப்புணர்வு 

மயிலாடுதுறையில் 100%வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேருந்து & வாகனங்களில் ஓட்டு ஸ்டிக்கர்கள்  விழிப்புணர்வு 

0
சீர்காழி  கிழக்கு,மேற்கு ஒன்றிய கிளை செயலாளர்கள் பிரதிநிதிகள் பாக முகவர்கள் & பொது உறுப்பினர்கள் கூட்டம்

சீர்காழி  கிழக்கு,மேற்கு ஒன்றிய கிளை செயலாளர்கள் பிரதிநிதிகள் பாக முகவர்கள் & பொது உறுப்பினர்கள் கூட்டம்

0
விழுப்புரத்தில் ADMKவின் C.V.சண்முகம் கட்சி பணி செயல்படவிடாமல் புறக்கணிப்பதாக பசுபதி தெரிவித்துள்ள சம்பவம்

விழுப்புரத்தில் ADMKவின் C.V.சண்முகம் கட்சி பணி செயல்படவிடாமல் புறக்கணிப்பதாக பசுபதி தெரிவித்துள்ள சம்பவம்

0
முன்னறிவிப்பு இன்றி நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டதால், மிகுந்த நஷ்டம் விவசாயிகள் வேதனை

முன்னறிவிப்பு இன்றி நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டதால், மிகுந்த நஷ்டம் விவசாயிகள் வேதனை

0
மயிலாடுதுறையில் 100%வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேருந்து & வாகனங்களில் ஓட்டு ஸ்டிக்கர்கள்  விழிப்புணர்வு 

மயிலாடுதுறையில் 100%வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேருந்து & வாகனங்களில் ஓட்டு ஸ்டிக்கர்கள்  விழிப்புணர்வு 

March 24, 2026
சீர்காழி  கிழக்கு,மேற்கு ஒன்றிய கிளை செயலாளர்கள் பிரதிநிதிகள் பாக முகவர்கள் & பொது உறுப்பினர்கள் கூட்டம்

சீர்காழி  கிழக்கு,மேற்கு ஒன்றிய கிளை செயலாளர்கள் பிரதிநிதிகள் பாக முகவர்கள் & பொது உறுப்பினர்கள் கூட்டம்

March 24, 2026
விழுப்புரத்தில் ADMKவின் C.V.சண்முகம் கட்சி பணி செயல்படவிடாமல் புறக்கணிப்பதாக பசுபதி தெரிவித்துள்ள சம்பவம்

விழுப்புரத்தில் ADMKவின் C.V.சண்முகம் கட்சி பணி செயல்படவிடாமல் புறக்கணிப்பதாக பசுபதி தெரிவித்துள்ள சம்பவம்

March 24, 2026
முன்னறிவிப்பு இன்றி நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டதால், மிகுந்த நஷ்டம் விவசாயிகள் வேதனை

முன்னறிவிப்பு இன்றி நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டதால், மிகுந்த நஷ்டம் விவசாயிகள் வேதனை

March 24, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.