March 3, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆர்.டி.ஓ அதிரடி ஆய்வு டிரைவர்களுக்குப் பாதுகாப்புப் பயிற்சி

by sowmiarajan
December 29, 2025
in News
A A
0
பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆர்.டி.ஓ அதிரடி ஆய்வு டிரைவர்களுக்குப் பாதுகாப்புப் பயிற்சி
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

மேட்டுப்பாளையம் மற்றும் அன்னூர் பகுதிகளில் இயங்கும் பள்ளி வாகனங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், மேட்டுப்பாளையம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் சிறப்பு ஆய்வு முகாம் நேற்று முன்தினம் அன்னூர் கே.ஜி. பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளி மாணவ, மாணவியரின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும் என்ற அரசின் வழிகாட்டுதலின்படி, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சத்தியகுமார் தலைமையில் இந்த அதிரடித் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த சுமார் 84 பள்ளிப் பேருந்துகள் மற்றும் வேன்கள் வரிசையாக நிறுத்தப்பட்டு, அவற்றில் இடம்பெற வேண்டிய 21 வகையான பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அதிகாரிகள் தீவிரமாக ஆராய்ந்தனர்.

இந்த ஆய்வின் போது, வாகனங்களில் முதலுதவி பெட்டி முறையாகப் பராமரிக்கப்படுகிறதா, அவசரகால கதவுகள் (Emergency Exit) தடையின்றிச் செயல்படுகின்றனவா, வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் ஜி.பி.ஆர்.எஸ். கருவிகள் இணைக்கப்பட்டுள்ளனவா என்பது சரிபார்க்கப்பட்டது. மேலும், உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி வாகனத்தின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் தலா இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா என்பதையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பின்னர், வாகன ஓட்டுநர்களிடம் பேசிய வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சத்தியகுமார், “ஒவ்வொரு நாளும் வாகனத்தை எடுக்கும் முன்பு டயர்களில் காற்றின் அழுத்தம், ஆயிலின் அளவு மற்றும் ரேடியேட்டரில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மாணவர்களுக்கு அவசரகால கதவைத் திறக்கும் முறையைச் செய்து காண்பித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,” என அறிவுறுத்தினார்.

விபத்து காலங்களில் தீயணைப்புக் கருவியைப் பயன்படுத்தும் விதம் குறித்தும், கதவுகள் வழியாக வெளியேற முடியாத இக்கட்டான சூழலில், வாகனத்தின் உட்புறம் வைக்கப்பட்டுள்ள சுத்தியலைப் பயன்படுத்தி கண்ணாடியை உடைத்து வெளியேறுவது குறித்தும் ஓட்டுநர்களுக்குச் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. “அதிக வேகமே பெரும்பாலான விபத்துகளுக்கு அடிப்படை காரணமாக உள்ளது; எனவே வேகக்கட்டுப்பாட்டை மீறக்கூடாது. இரவு நேரங்களில் எதிரில் வாகனங்கள் வராதபோது மட்டுமே ‘ஹை-பீம்’ (High Beam) விளக்குகளைப் பயன்படுத்த வேண்டும்” என ஓட்டுநர்களுக்கு அவர் எச்சரிக்கை விடுத்தார். இந்த நிகழ்வின் இறுதியில் ஓட்டுநர்கள் கேட்ட பல்வேறு சந்தேகங்களுக்கு அதிகாரிகள் விளக்கமளித்தனர். முறையான பராமரிப்பு இல்லாத வாகனங்களுக்குக் குறைபாடுகளைச் சரிசெய்ய காலக்கெடு வழங்கப்பட்டது.

Tags: road safetyRTOsafety features driver trainingschool bus inspection
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

போதைப்பொருள் இல்லா சமுதாயத்தை உருவாக்க மலுமிச்சம்பட்டி நேரு மஹா வித்யாலயா கல்லூரியில் விழிப்புணர்வு முகாம்

Next Post

விசைத்தறித் தொழிலை நவீனப்படுத்த ரூ. 30 கோடி ஒதுக்கீடு சோமனூர் பொதுக்குழுவில் தகவல்

Related Posts

வருவாய்த்துறையினர் 7-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் வருவாய்த்துறை சார்ந்த பணிகள் ஆலோசித்து நடவடிக்கை
News

March 2, 2026
விழுப்புரம் டாஸ்மாக் கடையை மூடக் கோரி தமிழக வெற்றி கழகதினர் கடை ஷட்டரை இழுத்து மூடி முற்றுகை போராட்டம்

சீர்காழி பன்னீர்செல்வம் தெருவில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பஞ்சமி நிலத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி மனு

எங்களுக்கு மெகாவாட் உற்பத்தி செய்யும் மின்சார உற்பத்தி நிறுவனம் வேண்டாம் நெல்அரவை ஆலையும் வேண்டாம் மக்கள் மனு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பூம்புகார் கடலில் தொல்லியல் துறையினர் பண்டைய தமிழர்களின் வரலாறு குறித்து ஆய்வு

September 26, 2025
திருக்கடையூரில் தமிழக முதல்வரின் பிறந்தநாள் விழா கேக் வெட்டி தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி

March 1, 2026
2026-ல்விடியப்போகும்எடப்பாடியார்ஆட்சி: தி.மு.க.வின்சதிவலைகளைஅறுத்தெறிவோம்” – திண்டுக்கல்லில்பேராசிரியர்கல்யாணசுந்தரம்அனல்பறக்கும்பேச்சு!

குமாரபாளையம்நகராட்சியில்தீர்மானங்கள்மழை: 33 வார்டுகளுக்கும்ரூ.35 லட்சம்நிதிஒதுக்கீடு – தலைவர்விஜயகண்ணனைதேர்தலில்போட்டியிடகோரிஅதிரடிமுழக்கம்!

குமாரபாளையம்நகராட்சியில்தீர்மானங்கள்மழை: 33 வார்டுகளுக்கும்ரூ.35 லட்சம்நிதிஒதுக்கீடு – தலைவர்விஜயகண்ணனைதேர்தலில்போட்டியிடகோரிஅதிரடிமுழக்கம்!

March 2, 2026
வருவாய்த்துறையினர் 7-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் வருவாய்த்துறை சார்ந்த பணிகள் ஆலோசித்து நடவடிக்கை

வருவாய்த்துறையினர் 7-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் வருவாய்த்துறை சார்ந்த பணிகள் ஆலோசித்து நடவடிக்கை

0
விழுப்புரம் டாஸ்மாக் கடையை மூடக் கோரி தமிழக வெற்றி கழகதினர் கடை ஷட்டரை இழுத்து மூடி முற்றுகை போராட்டம்

விழுப்புரம் டாஸ்மாக் கடையை மூடக் கோரி தமிழக வெற்றி கழகதினர் கடை ஷட்டரை இழுத்து மூடி முற்றுகை போராட்டம்

0
சீர்காழி பன்னீர்செல்வம் தெருவில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பஞ்சமி நிலத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி மனு

சீர்காழி பன்னீர்செல்வம் தெருவில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பஞ்சமி நிலத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி மனு

0
எங்களுக்கு மெகாவாட் உற்பத்தி செய்யும் மின்சார உற்பத்தி நிறுவனம் வேண்டாம் நெல்அரவை ஆலையும் வேண்டாம் மக்கள் மனு

எங்களுக்கு மெகாவாட் உற்பத்தி செய்யும் மின்சார உற்பத்தி நிறுவனம் வேண்டாம் நெல்அரவை ஆலையும் வேண்டாம் மக்கள் மனு

0
வருவாய்த்துறையினர் 7-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் வருவாய்த்துறை சார்ந்த பணிகள் ஆலோசித்து நடவடிக்கை

வருவாய்த்துறையினர் 7-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் வருவாய்த்துறை சார்ந்த பணிகள் ஆலோசித்து நடவடிக்கை

March 2, 2026
விழுப்புரம் டாஸ்மாக் கடையை மூடக் கோரி தமிழக வெற்றி கழகதினர் கடை ஷட்டரை இழுத்து மூடி முற்றுகை போராட்டம்

விழுப்புரம் டாஸ்மாக் கடையை மூடக் கோரி தமிழக வெற்றி கழகதினர் கடை ஷட்டரை இழுத்து மூடி முற்றுகை போராட்டம்

March 2, 2026
சீர்காழி பன்னீர்செல்வம் தெருவில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பஞ்சமி நிலத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி மனு

சீர்காழி பன்னீர்செல்வம் தெருவில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பஞ்சமி நிலத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி மனு

March 2, 2026
எங்களுக்கு மெகாவாட் உற்பத்தி செய்யும் மின்சார உற்பத்தி நிறுவனம் வேண்டாம் நெல்அரவை ஆலையும் வேண்டாம் மக்கள் மனு

எங்களுக்கு மெகாவாட் உற்பத்தி செய்யும் மின்சார உற்பத்தி நிறுவனம் வேண்டாம் நெல்அரவை ஆலையும் வேண்டாம் மக்கள் மனு

March 2, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.