February 5, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

விழுப்புரம் நகரில் மகளிர் கல்லூரிக்கு செல்லும் சாலையை சீரமைப்புகோரி சாலைமறியல் லட்சுமணன் சாலை சீரமைப்பு பணி ஆய்வு

by Satheesa
February 2, 2026
in News
A A
0
விழுப்புரம் நகரில் மகளிர் கல்லூரிக்கு செல்லும் சாலையை சீரமைப்புகோரி சாலைமறியல் லட்சுமணன் சாலை சீரமைப்பு பணி ஆய்வு
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

விழுப்புரம் நகரில் மகளிர் கல்லூரிக்கு செல்லும் சாலையை சீரமைப்பு கோரி மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டதை தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் மாணவிகளின் கோரிக்கையை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் சாலை சீரமைப்பு பணியைத் தொடங்கி வைத்து சாலையின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

விழுப்புரம் சாலாமேட்டு பகுதியில் செயல்படும் எம்.ஜி.ஆர். மகளிர்கல்லூரியில் 3,000-க்கும் மேற்பட்ட மாணவிகள் அங்கு படித்து வருகின்றனர்.கலை அறிவியல் கல்லூரிக்கு செல்லும் சாலை குண்டும் குழியுமான சாலையாக இருந்தது,பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கும் நகராட்சிக்கும் புகார் அளிக்கும் எந்த நடவடிக்கை எடுக்காததால். கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இந்தக் குழியான சாலையால் மாணவிகளும், அப்பகுதி வாசிகளும் சாலையில் செல்ல பெரும் அவதிப்பட்டனர். அதனை தொடர்ந்து சாலையை சீரமைக்க வேண்டும் என கல்லூரி மாணவர்கள் 500க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர் அதனைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினரிடம் சாலையை சீரமைக்க கோரிக்கை வைத்தனர் .மாணவிகளின் கோரிக்கையை ஏற்ற விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன், உடனடியாக சாலை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்திருந்தார். அதனைத் தொடர்ந்து ,அவர் நேரில் வந்து, சாலை அமைக்கும் பணியைத் தொடங்கி வைத்து, சாலையின் தரம் குறித்து ஆய்வு செய்தார். வரான உடனடியான எச்சரிக்கை எடுத்தது மகிழ்ச்சி அளிக்கிறது என மாணவிகள் தெரிவித்தனர்.

Tags: district newsdmkmk stalintamilnaduvillupuram
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

உலகளவில் சுற்றுலாத்துறை மாநாடுM.K.ஸ்டாலின் தொடங்கி Holtel’s Contracts வெளிப்படுத்தினார்

Next Post

செங்கல்பட்டு எலுமிச்சம்பட்டு கிராமத்தில் கிராமநிர்வாக அலுவலர் உதவியுடன்  ஏரி கால்வாய்களை  தனிநபருக்கு  விற்க முயற்சி

Related Posts

திருப்பத்தூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்&புதிய பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்ட பயன்கள் &நலத்திட்டஉதவி
News

February 4, 2026
சிறுகோவங்குடியில் குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து மக்கள் காலி குடங்களுடன் சாலைமறியல்

திருப்பத்தூர் தலைமை அரசுமருத்துவமனையில் தொடர் இருசக்கர வாகன திருட்டு திருடிய 65 வயது முதியவர் கைது

குத்தாலத்தில் நடைபெற்ற மதிமுக பிரமுகர் இல்ல திருமணவிழாவில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பேரறிஞர் அண்ணாவின்  நினைவு தினத்தை முன்னிட்டு அனந்தமங்கலம் ராஜகோபாலசாமி கோவிலில் சமபந்தி விருது

February 3, 2026
திருப்பத்தூரில் DMKமறைந்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 57வது நினைவு தினத்தை முன்னிட்டு அமைதிஊர்வலம்

மயிலாடுதுறை காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் கட்டப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்கள் மர்மநபர்களால் கிழிப்பு போலீசார் விசாரணை

திருவாரூர் மாவட்டDMKசார்பில் நகர செயலாளர் வாரை.பிரகாஷ் தலைமையில் பேரறிஞர் அண்ணாவுக்கு மாலை மரியாதை

திருவாரூர் மாவட்டDMKசார்பில் நகர செயலாளர் வாரை.பிரகாஷ் தலைமையில் பேரறிஞர் அண்ணாவுக்கு மாலை மரியாதை

February 3, 2026
திருப்பத்தூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்&புதிய பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்ட பயன்கள் &நலத்திட்டஉதவி

திருப்பத்தூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்&புதிய பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்ட பயன்கள் &நலத்திட்டஉதவி

0
சிறுகோவங்குடியில் குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து மக்கள் காலி குடங்களுடன் சாலைமறியல்

சிறுகோவங்குடியில் குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து மக்கள் காலி குடங்களுடன் சாலைமறியல்

0
திருப்பத்தூர் தலைமை அரசுமருத்துவமனையில் தொடர் இருசக்கர வாகன திருட்டு திருடிய 65 வயது முதியவர் கைது

திருப்பத்தூர் தலைமை அரசுமருத்துவமனையில் தொடர் இருசக்கர வாகன திருட்டு திருடிய 65 வயது முதியவர் கைது

0
குத்தாலத்தில் நடைபெற்ற மதிமுக பிரமுகர் இல்ல திருமணவிழாவில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்பு

குத்தாலத்தில் நடைபெற்ற மதிமுக பிரமுகர் இல்ல திருமணவிழாவில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்பு

0
திருப்பத்தூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்&புதிய பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்ட பயன்கள் &நலத்திட்டஉதவி

திருப்பத்தூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்&புதிய பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்ட பயன்கள் &நலத்திட்டஉதவி

February 4, 2026
சிறுகோவங்குடியில் குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து மக்கள் காலி குடங்களுடன் சாலைமறியல்

சிறுகோவங்குடியில் குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து மக்கள் காலி குடங்களுடன் சாலைமறியல்

February 4, 2026
திருப்பத்தூர் தலைமை அரசுமருத்துவமனையில் தொடர் இருசக்கர வாகன திருட்டு திருடிய 65 வயது முதியவர் கைது

திருப்பத்தூர் தலைமை அரசுமருத்துவமனையில் தொடர் இருசக்கர வாகன திருட்டு திருடிய 65 வயது முதியவர் கைது

February 4, 2026
குத்தாலத்தில் நடைபெற்ற மதிமுக பிரமுகர் இல்ல திருமணவிழாவில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்பு

குத்தாலத்தில் நடைபெற்ற மதிமுக பிரமுகர் இல்ல திருமணவிழாவில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்பு

February 4, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.