August 8, 2025, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Sports

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு : வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரன் அதிரடி அறிவிப்பு !

by Priscilla
June 10, 2025
in Sports
A A
0
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு : வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரன் அதிரடி அறிவிப்பு !
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

ஹைதராபாத் : வெஸ்ட் இண்டீஸ் அணியின் முக்கிய அதிரடி பேட்ஸ்மேன் நிக்கோலஸ் பூரன், தனது 29வது வயதில் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

2016 ஆம் ஆண்டு தனது டி20 சர்வதேச கிரிக்கெட் பயணத்தை தொடங்கிய பூரன், இதுவரை 106 டி20 போட்டிகளில் விளையாடி, 2275 ரன்கள் குவித்துள்ளார். இதில் 13 அரைசதங்கள், அதிகபட்சமாக 98 ரன்கள் மற்றும் 149 சிக்சர்களுடன், அதிக சிக்சர் அடித்த வீரர்களின் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளார். அதேசமயம், டக் அவுட் ஆகாமல் தொடர்ந்து 71 இன்னிங்ஸ்கள் விளையாடிய சாதனையும் இவருக்கே சொந்தம்.

மேலும், 53 கேட்ச் பிடித்து டி20 சர்வதேச போட்டிகளில் அதிக கேட்ச்கள் எடுத்த வீரர்களில் 8வது இடத்தில் இருக்கிறார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அதிக டி20 போட்டிகளில் (106) விளையாடியவராகவும் பூரன் உள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் 61 ஆட்டங்களில் 1983 ரன்கள் குவித்து 39.66 என்ற சராசரியை பெற்றுள்ள பூரன், ஒரு டெஸ்ட் போட்டியிலும் தோன்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இங்கிலாந்து தொடரை முன்னிட்டு பூரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,

“நீண்ட யோசனைக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். மெரூன் ஜெர்ஸியை அணிந்து களமிறங்கிய ஒவ்வொரு தருணமும் என் வாழ்வில் மறக்கமுடியாத ஒன்று. வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக இருந்தது என் வாழ்நாளில் மிகப்பெரிய பெருமை,”
என்று பதிவிட்டுள்ளார்.

அத்துடன், ரசிகர்கள், குடும்பத்தினர், அணியினர் மற்றும் கிரிக்கெட் வட்டாரத்தினருக்கு நன்றி தெரிவித்துள்ள அவர்,

“எப்போதும் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் எனது அன்பு தொடரும்; அணி எதிர்காலத்தில் வெற்றி பெற என் வாழ்த்துகள் என்றும்,”
கூறியுள்ளார்.

இவரது அறிவிப்பு, சமீபத்தில் ஓய்வை அறிவித்த மற்ற வீரர்களுடன் சேர்ந்தபோது மிகவும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்திய வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விலகினர். ஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வேல் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். தென் ஆப்பிரிக்காவின் ஹெய்ன்ரிச் கிளாசன் அனைத்து வடிவங்களிலிருந்தும் ஓய்வு பெற்றதாக அறிவித்தார்.

Tags: CRICKETinternational cricketNicholas Pooranretirement
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் இந்தியா பாயும் !

Next Post

பள்ளி முன்னாள் மாணவர்களின் பக்ரீத் சந்திப்பு

Related Posts

படிப்பை தொடர முடியாமல் தவித்த ஏழை மாணவி.. உயர்கல்விக்கு உதவிய ரிஷப் பண்ட் !
Sports

August 6, 2025
“கடைசி பந்தில் கதையை திருப்பிய சிராஜ் !”
Sports

“கடைசி பந்தில் கதையை திருப்பிய சிராஜ் !”

August 5, 2025
ஹாரி ப்ரூக் கேட்ச் தவறு : பிரசித்திடம் மன்னிப்பு கேட்ட முகமது சிராஜ் !

August 4, 2025
ஆகாஷ் தீப்பின் அரைசதம் ஒளிர, ஓவலில் இந்திய அணி வலிமையான பதிலடி !

August 2, 2025
Next Post
பள்ளி முன்னாள் மாணவர்களின் பக்ரீத் சந்திப்பு

பள்ளி முன்னாள் மாணவர்களின் பக்ரீத் சந்திப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இன்றைய ராசிபலன் – ஆகஸ்ட் 08, 2025 (வெள்ளிக்கிழமை)

August 8, 2025
கொரோனா வீரியம் இல்லாதது, மக்கள் பதற்றம் அடைய வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

May 31, 2025
பார்க்கிங் பிரச்சனையில் வெடித்த மோதல்… ‘காலா’ பட நடிகையின் உறவினர் கொலை!

பார்க்கிங் பிரச்சனையில் வெடித்த மோதல்… ‘காலா’ பட நடிகையின் உறவினர் கொலை!

August 8, 2025
காலாண்டு முடிவுகளை வெளியிட்ட கல்யாண் ஜுவல்லர்ஸ்.. நிகர லாபம் 49% உயர்வுடன் ரூ.264 கோடி பதிவு!

August 7, 2025

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 08 August 2025 | Retro tamil

Loading poll ...
Coming Soon
திரையுலகில் வலம் வரும் புது காதல் ஜோடியா தனுஷ் மற்றும் மிருணாள் ?

Recent News

பார்க்கிங் பிரச்சனையில் வெடித்த மோதல்… ‘காலா’ பட நடிகையின் உறவினர் கொலை!

பார்க்கிங் பிரச்சனையில் வெடித்த மோதல்… ‘காலா’ பட நடிகையின் உறவினர் கொலை!

August 8, 2025
இன்றைய ராசிபலன் – ஆகஸ்ட் 08, 2025 (வெள்ளிக்கிழமை)

இன்றைய ராசிபலன் – ஆகஸ்ட் 08, 2025 (வெள்ளிக்கிழமை)

August 8, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 08 August 2025 | Retro tamil

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 08 August 2025 | Retro tamil

August 8, 2025
காலாண்டு முடிவுகளை வெளியிட்ட கல்யாண் ஜுவல்லர்ஸ்.. நிகர லாபம் 49% உயர்வுடன் ரூ.264 கோடி பதிவு!

காலாண்டு முடிவுகளை வெளியிட்ட கல்யாண் ஜுவல்லர்ஸ்.. நிகர லாபம் 49% உயர்வுடன் ரூ.264 கோடி பதிவு!

August 7, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.