May 11, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுடன் பணியாற்றிய பிரபல விஞ்ஞானி நெல்லை முத்து காலமானார்

by Priscilla
June 16, 2025
in News
A A
0
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுடன் பணியாற்றிய பிரபல விஞ்ஞானி நெல்லை முத்து காலமானார்
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

திருவனந்தபுரம், ஜூன் 16 – இந்தியாவின் விண்வெளித்துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்த மூத்த விஞ்ஞானி நெல்லை முத்து இன்று திருவனந்தபுரத்தில் திடீர் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 74.

1951-ம் ஆண்டு மே 10-ம் தேதி திருநெல்வேலியில் பிறந்த நெல்லை முத்து, வேதியியல் துறையில் இளநிலை பட்டம் பெற்று, இந்திய விண்வெளித் துறையில் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றார். ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் முதன்மை விஞ்ஞானியாக பணியாற்றியவர்.

1963 முதல் 1980 வரை, மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமுடன் நெருக்கமாக பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு. டாக்டர் கலாம் இஸ்ரோவில் திட்ட இயக்குநராக இருந்த காலகட்டத்தில், நெல்லை முத்து 1973-ல் விஞ்ஞானியாக சேர்ந்தார். பின்னர் டி.ஆர்.டி.ஓ.வில் கலாம் பணியாற்ற தொடங்கிய பிறகும், இருவரும் தொடர்ந்த தொடர்பில் இருந்தனர்.

அப்துல் கலாமை பற்றிய நான்கு நூல்களை எழுதி, மொழிபெயர்த்துள்ளார். அறிவியல், சிறுவர் இலக்கியம், வரலாறு, மொழிபெயர்ப்பு, திறனாய்வு உள்ளிட்ட பலதுறைகளில் 70-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவரது நான்கு நூல்களுக்கு தமிழக அரசின் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், மலேசியாவில் உள்ள உலகத் தமிழ்க் கவிஞர் பேரவை இவருக்கு ‘கவிமாமணி’ விருதும் வழங்கியுள்ளது.

நெல்லை முத்துவின் உடல் திருவனந்தபுரத்திலிருந்து மதுரையில் உள்ள அவரது மகள் டாக்டர் கலைவாணியின் இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், மூத்த விஞ்ஞானிகள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட பல பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Tags: abj abdul kalampassed awayscientist
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

2027 மார்ச்சில் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடக்கம் – மத்திய அரசின் அரசாணை கெஜட்டில் வெளியீடு

Next Post

அரைவேக்காட்டு அறிக்கை விடும் இ.பி.எஸ். : முதல்வர் ஸ்டாலின் கடும் விமர்சனம் !

Related Posts

திருவிளையாட்டம் கிராமத்தில் போதையில் வந்த இளைஞரை தட்டி கேட்ட DMK வாக்குசாவடி முகவர் மீது இளைஞர்கள் கொலைவெறி தாக்குதல் 6 பேர் கைது
News

மயிலாடுதுறையில் TVK-தின் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக முதல் தொழிற் சங்கத்தின் கொண்டாட்டம்

May 10, 2026

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்று உள்ள ஜோசப் விஜய்க்கு தருமபுரம் ஆதீன குரு மகா சன்னிதானம் வாழ்த்து

TVKதலைவர் ஜோசப் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றதை முன்னிட்டுTVKதினர் மயிலாடுதுறையில் கொண்டாட்டம்

விழுப்புரத்தில் தமிழக முதல்வராக தமிழக வெற்றி கழக தலைவர் ஜோசப் விஜய் பொறுப்பேற்பதை முன்னிட்டு கொண்டாம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.