ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே பெரியபாளையத்தம்மன் கோயிலில் ஆடிமாத திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. மாம்பாக்கம் கிராமத்தில் பால்குடம் ஊர்வலம் நடந்தது.
ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகே பெரியபாளையத்தம்மன் கோயிலில் ஆடிமாத திருவிழா விமர்சையாக நடைபெற்றது.
ஆடி மாதம் பிறந்தாலே அம்மன் கோயில்களில் விசேஷம் களைகட்டும். அதுவும் குறிப்பாக ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு கூல் வார்ப்பு, நேர்த்திக்கடன் என திருவிழாவாக பக்தர்கள் கொண்டாடி மகிழ்வார்கள்.
அந்த வகையில், ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகே அமைந்துள்ள பெரியபாளையத்தம்மன் கோயிலில் ஆடிமாத திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.