February 14, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

திருவாரூர் ஒன்றிய அரசு பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்த BJP & அதற்கு துணை போகும் ADMK-வை கண்டித்தும் ஆர்ப்பாட்டம்

by Satheesa
February 14, 2026
in News
A A
0
திருவாரூர் ஒன்றிய அரசு பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்த BJP & அதற்கு துணை போகும் ADMK-வை கண்டித்தும் ஆர்ப்பாட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

திருவாரூர் அருகே ஒன்றிய அரசு பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜக மற்றும் அதற்கு துணை போகும் அதிமுகவை கண்டித்தும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

திருவாரூர் அருகே முகந்தனூர் கடைவீதியில் ஒன்றிய பாஜக மற்றும் அதிமுகவை கண்டித்தும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி சார்பில் திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

இதில் ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளதற்கு எதிராகவும்
நூறு நாள் வேலையை ஒழிக்கும் சட்டம் ,விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் என ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை புறக்கணித்து தமிழ்நாட்டு மக்களை வஞ்சித்து வளர்ச்சியை தடுத்து வரும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

ஆர்ப்பாட்டத்தின் போது ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்
ஆர்ப்பாட்டத்தில் திமுக சிபிஐ ,சிபிஎம், விசிக, காங்கிரஸ் , மனிதநேய ஜனநாயக கட்சி, உள்ளிட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

Tags: admkbjpdistrict newsdmkmk stalintamilnaduTiruvarur
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திருவாரூர் மாநில அளவிலான வாலிபால் போட்டியை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.கௌதமசிகாமணி தொடங்கினர்

Next Post

மத்திய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர், விவசாயிகள் விரோத கொள்கையை கண்டித்து விவசாயி இந்தியில் பிரதமர் மோடிக்கு கண்டனம்

Related Posts

பழைய ஓய்வூதிய திட்டத்தையே முழுமையாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 7 அம்சகோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
News

பழைய ஓய்வூதிய திட்டத்தையே முழுமையாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 7 அம்சகோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

February 14, 2026
மின்சாரம் தாக்கி வாலிபர் பலி – சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள் – 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

தமிழக முதலமைச்சர் அவர்களே உண்மையாகச்சங்கங்களை நடத்துபவர்களை அழைத்து பேசுங்கள் கு.பாலசுப்பிரமணியன் பேட்டி

மாணவர்கள் மனஅழுத்தம் & காதல் தோல்வி உள்ளிட்டவற்றில் வாழ்க்கையை கெடுத்துக்கொள்ள வேண்டாம் என மயிலாடுதுறை பள்ளி ஆண்டு விழாவில் KPYபாலா அறிவுரை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
திருச்சுழியில் புதர் மண்டி கிடக்கும் அம்மா பூங்கா  ஒதுக்கப்பட்ட நிதியும் திருப்பி அனுப்பப்பட்டதால் மக்கள் கடும் அதிருப்தி!

December 30, 2025
சமத்துவபுரம் விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா இது நம்ம ஆட்டம் 2026 விளையாட்டுப்போட்டி

January 28, 2026
விழுப்புரத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு மழை நீர் தேங்கி நிற்பதால் கலை நிகழ்ச்சிகள் ரத்து

January 26, 2026
அரசு போக்குவரத்தை தனியார்மயமாக்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்வதை கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்

January 21, 2026
பழைய ஓய்வூதிய திட்டத்தையே முழுமையாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 7 அம்சகோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

பழைய ஓய்வூதிய திட்டத்தையே முழுமையாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 7 அம்சகோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

0
மின்சாரம் தாக்கி வாலிபர் பலி – சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள் – 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

மின்சாரம் தாக்கி வாலிபர் பலி – சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள் – 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

0
தமிழக முதலமைச்சர் அவர்களே உண்மையாகச்சங்கங்களை நடத்துபவர்களை அழைத்து பேசுங்கள் கு.பாலசுப்பிரமணியன் பேட்டி

தமிழக முதலமைச்சர் அவர்களே உண்மையாகச்சங்கங்களை நடத்துபவர்களை அழைத்து பேசுங்கள் கு.பாலசுப்பிரமணியன் பேட்டி

0
மாணவர்கள் மனஅழுத்தம் & காதல் தோல்வி உள்ளிட்டவற்றில் வாழ்க்கையை கெடுத்துக்கொள்ள வேண்டாம் என மயிலாடுதுறை பள்ளி ஆண்டு விழாவில் KPYபாலா அறிவுரை

மாணவர்கள் மனஅழுத்தம் & காதல் தோல்வி உள்ளிட்டவற்றில் வாழ்க்கையை கெடுத்துக்கொள்ள வேண்டாம் என மயிலாடுதுறை பள்ளி ஆண்டு விழாவில் KPYபாலா அறிவுரை

0
பழைய ஓய்வூதிய திட்டத்தையே முழுமையாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 7 அம்சகோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

பழைய ஓய்வூதிய திட்டத்தையே முழுமையாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 7 அம்சகோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

February 14, 2026
மின்சாரம் தாக்கி வாலிபர் பலி – சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள் – 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

மின்சாரம் தாக்கி வாலிபர் பலி – சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள் – 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

February 14, 2026
தமிழக முதலமைச்சர் அவர்களே உண்மையாகச்சங்கங்களை நடத்துபவர்களை அழைத்து பேசுங்கள் கு.பாலசுப்பிரமணியன் பேட்டி

தமிழக முதலமைச்சர் அவர்களே உண்மையாகச்சங்கங்களை நடத்துபவர்களை அழைத்து பேசுங்கள் கு.பாலசுப்பிரமணியன் பேட்டி

February 14, 2026
மாணவர்கள் மனஅழுத்தம் & காதல் தோல்வி உள்ளிட்டவற்றில் வாழ்க்கையை கெடுத்துக்கொள்ள வேண்டாம் என மயிலாடுதுறை பள்ளி ஆண்டு விழாவில் KPYபாலா அறிவுரை

மாணவர்கள் மனஅழுத்தம் & காதல் தோல்வி உள்ளிட்டவற்றில் வாழ்க்கையை கெடுத்துக்கொள்ள வேண்டாம் என மயிலாடுதுறை பள்ளி ஆண்டு விழாவில் KPYபாலா அறிவுரை

February 14, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.