நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் தினசரி அடிப்படையில் மாற்றம் செய்யப்படும் நடைமுறையில், இன்றைய (மே 19, 2025) பெட்ரோல் மற்றும் டீசல் விலை தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு ரூ.100.80 ஆகவும், டீசல் விலை ஒரு லிட்டருக்கு ரூ.92.39 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், சிஎன்ஜி (CNG) விலை ஒரு கிலோகிராமுக்கு ரூ.91.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.