July 22, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

தோப்பூர் – சத்திரம் சாலையில் ஆக்கிரமித்துள்ள சீமை கருவேல மரங்கள் விபத்து அபாயத்தால் வாகன ஓட்டிகள் பீதி!

by sowmiarajan
December 30, 2025
in News
A A
0
தோப்பூர் – சத்திரம் சாலையில் ஆக்கிரமித்துள்ள சீமை கருவேல மரங்கள் விபத்து அபாயத்தால் வாகன ஓட்டிகள் பீதி!
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள தோப்பூர் மற்றும் சத்திரம் புளியங்குளம் கிராமங்களை இணைக்கும் சுமார் 2 கிலோமீட்டர் நீளம் கொண்ட சாலை, தற்போது விபத்துக்கள் நிறைந்த அபாயகரமான பகுதியாக மாறியுள்ளது. நரிக்குடி மற்றும் திருச்சுழி ஆகிய முக்கிய ஊர்களுக்குச் செல்வதற்கு இது ஒரு குறுக்கு வழியாகவும், எளிதான போக்குவரத்துத் தடமாகவும் விளங்கி வருகிறது. நீண்ட காலமாகப் பழுதடைந்து குண்டும் குழியுமாகக் காணப்பட்ட இந்தச் சாலை, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அண்மையில் புதுப்பிக்கப்பட்டது. சாலை சீரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, வாகனப் போக்குவரத்து பல மடங்கு அதிகரித்துள்ளது. இருப்பினும், சாலையின் இருபுறமும் அடர்ந்து வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களால், புதுப்பிக்கப்பட்ட சாலையின் பயன் கேள்விக் குறியாகி உள்ளது.

இந்தச் சாலையில் உள்ள அபாயகரமான வளைவுகளில் சீமை கருவேல மரங்கள் சாலையை ஆக்கிரமித்து வளர்ந்துள்ளதால், எதிரே வரும் வாகனங்கள் ஓட்டுநர்களின் கண்களுக்குத் தெரிவதில்லை. இதனால் வளைவுகளில் திரும்பும் வாகனங்கள் நேருக்கு நேர் மோதி அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகின்றன. மேலும், சாலையோர மரங்களின் கிளைகள் சாலைக்குள் நீண்டு வளர்ந்துள்ளதால், இருசக்கர வாகனங்களில் செல்வோரின் கண்களைப் பதம் பார்க்கும் நிலையும் நீடிக்கிறது. குறிப்பாக இரவு நேரங்களில், போதிய வெளிச்சம் இல்லாத நிலையில் அடர்ந்த மரங்களுக்கு இடையே சாலை இருக்கும் இடம் தெரியாமல் வாகன ஓட்டிகள் திசைமாறிச் சென்று விபத்தில் சிக்கிக் கொள்ளும் அவலமும் தொடர்கதையாகி வருகிறது.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், “பல ஆண்டுகளுக்குப் பிறகு சாலை போடப்பட்டும், இந்த மரங்களால் அச்சத்துடன் பயணிக்க வேண்டியுள்ளது. குறிப்பாகக் கனரக வாகனங்கள் வரும்போது, இருசக்கர வாகனங்கள் ஒதுங்குவதற்குச் சாலையோரம் இடமில்லாமல் மரங்களுக்குள் புகுந்து காயமடைகின்றனர். அவசரத் தேவைக்காக மருத்துவமனைக்கோ அல்லது பணி நிமித்தமாகவோ திருச்சுழி, நரிக்குடி பகுதிகளுக்கு விரைவாகச் செல்ல விரும்புவோருக்கு இந்தச் சீமை கருவேல மரங்கள் பெரும் முட்டுக்கட்டையாக உள்ளன” என வேதனையுடன் தெரிவித்தனர். எனவே, பெரும் உயிர்ப்பலி ஏற்படும் முன், நெடுஞ்சாலைத் துறையும் மாவட்ட நிர்வாகமும் ஒருங்கிணைந்து போர்க்கால அடிப்படையில் சாலையோர சீமை கருவேல மரங்களை வேரோடு அகற்றி, விபத்தில்லாப் பயணத்தை உறுதி செய்ய வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags: chatramencroachment roadjulifloraroad prosopisthoppur
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ஐரோப்பாவின் ‘வெஸ்டர்ன் ஹவுஸ் மார்ட்டின்’ பறவை ராஜபாளையம் மற்றும் கோவையில் கண்டறியப்பட்டது!

Next Post

மதுரை – தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் புதர்மண்டிய சென்டர் மீடியன்  விபத்து அபாயத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதி!

Related Posts

மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்தும் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
News

July 22, 2026
அமெரிக்க இந்திய வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடி உருவப்படம் எரித்து போராட்டம்

இரவில் திடீரென்று பிரதமர் நரேந்திர மோடி உருவ பொம்மை எரிப்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை கைது
News

பிரதமரின் உருவ பொம்மையை தீயிட்டு எரித்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகளை கைது செய்ய மனு

Bakthi

பொறையாறு செயின் ஜார்ஜ் புனித சந்தியாகப்பர் ஆலயத்தில் 26-ம் ஆண்டு தேர்பவனி & கொடியேற்று விழா

July 22, 2026
Next Post
மதுரை – தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் புதர்மண்டிய சென்டர் மீடியன்  விபத்து அபாயத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதி!

மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் புதர்மண்டிய சென்டர் மீடியன்  விபத்து அபாயத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்தும் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம்

மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்தும் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம்

July 22, 2026
அமெரிக்க இந்திய வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடி உருவப்படம் எரித்து போராட்டம்

அமெரிக்க இந்திய வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடி உருவப்படம் எரித்து போராட்டம்

July 22, 2026
இரவில் திடீரென்று பிரதமர் நரேந்திர மோடி உருவ பொம்மை எரிப்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை கைது

பிரதமரின் உருவ பொம்மையை தீயிட்டு எரித்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகளை கைது செய்ய மனு

July 22, 2026
இரவில் திடீரென்று பிரதமர் நரேந்திர மோடி உருவ பொம்மை எரிப்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை கைது

பொறையாறு செயின் ஜார்ஜ் புனித சந்தியாகப்பர் ஆலயத்தில் 26-ம் ஆண்டு தேர்பவனி & கொடியேற்று விழா

July 22, 2026
மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்தும் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம்

மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்தும் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம்

0
அமெரிக்க இந்திய வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடி உருவப்படம் எரித்து போராட்டம்

அமெரிக்க இந்திய வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடி உருவப்படம் எரித்து போராட்டம்

0
இரவில் திடீரென்று பிரதமர் நரேந்திர மோடி உருவ பொம்மை எரிப்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை கைது

பிரதமரின் உருவ பொம்மையை தீயிட்டு எரித்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகளை கைது செய்ய மனு

0
இரவில் திடீரென்று பிரதமர் நரேந்திர மோடி உருவ பொம்மை எரிப்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை கைது

பொறையாறு செயின் ஜார்ஜ் புனித சந்தியாகப்பர் ஆலயத்தில் 26-ம் ஆண்டு தேர்பவனி & கொடியேற்று விழா

0
மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்தும் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம்

மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்தும் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம்

July 22, 2026
அமெரிக்க இந்திய வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடி உருவப்படம் எரித்து போராட்டம்

அமெரிக்க இந்திய வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடி உருவப்படம் எரித்து போராட்டம்

July 22, 2026
இரவில் திடீரென்று பிரதமர் நரேந்திர மோடி உருவ பொம்மை எரிப்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை கைது

பிரதமரின் உருவ பொம்மையை தீயிட்டு எரித்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகளை கைது செய்ய மனு

July 22, 2026
இரவில் திடீரென்று பிரதமர் நரேந்திர மோடி உருவ பொம்மை எரிப்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை கைது

பொறையாறு செயின் ஜார்ஜ் புனித சந்தியாகப்பர் ஆலயத்தில் 26-ம் ஆண்டு தேர்பவனி & கொடியேற்று விழா

July 22, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.