சீர்காழியில் குழந்தைகள் தினத்தில் 6,7,8 வகுப்பு மாணவர்கள் 600 பேர் ஒன்றினைந்து நேருவின் உருவத்தை காண்பித்தனர்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டது பள்ளியில் 6, 7 மற்று 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் சுமார் 600 பேர் நேரு அவர்களின் உருவத்தை உருவாக்கி பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். பள்ளியில் பல்வேறு போட்டிகளில் நடைபெற்றது இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கினார். விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது












