July 30, 2025, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

ஆன்லைனில் மட்டுமே வேட்பு மனு தாக்கல் : தேர்தல் கமிஷன் புதிய நடவடிக்கை !

by Priscilla
July 24, 2025
in News
A A
0
ஆன்லைனில் மட்டுமே வேட்பு மனு தாக்கல் : தேர்தல் கமிஷன் புதிய நடவடிக்கை !
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

இனிமேல் வேட்பாளர்கள் ஊர்வலமாக வேட்பு மனு தாக்கல் செய்ய முடியாது. ஆன்லைன் முறையிலேயே மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

முன்னதாக, தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதும் வேட்பாளர்கள் மேளதாளம், ஊர்வலம் என மக்கள் மத்தியில் ஆடம்பரமாக மனு தாக்கல் செய்யும் கலாசாரம் இருந்தது. இதனால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள், கூட்ட நெரிசல், அலங்கார நோக்கமுள்ள ‘கெட் அப்புகள்’ போன்ற அக்கப்போர்களுக்கு தேர்தல் ஆணையம் இப்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

Did you read this?

திருவாலி கிராமத்தில் முன் விரோதம் காரணமாக உறவினர்களிடையே மோதல் ஒருவர் கொலை ஒருவர் படுகாயம்

July 30, 2025

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளியை 7 நாட்களுக்கு போலீசார் கஸ்டடி

July 30, 2025

கொள்ளிடம் ஆணைக்காரன் சத்திரம் காவல் நிலையம் சார்பில் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை

July 30, 2025

இதற்காக, தேர்தல் கமிஷன் ஏற்கனவே உருவாக்கியுள்ள ‘சுவிதா’ என்ற இணையதளம் மூலமாகவே வேட்பு மனுத் தாக்கல் செய்ய புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இத்தளம் வழியாகவே வேட்பாளர்கள் தங்களது பெயர், கைபேசி எண் மற்றும் வாக்காளர் அடையாள எண் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து, ஆன்லைன் வாயிலாக மனுத் தாக்கல் செய்யலாம்.

இந்த இணையதளத்தில் :

வேட்பாளர் போட்டியிட விரும்பும் தொகுதியை தேர்வு செய்யலாம்

சொத்துகள் மற்றும் வழக்குகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இணைக்கலாம்

தேர்தல் பிரசார அனுமதிகள், பாதுகாப்பு கோரிக்கைகள், வரவு செலவு கணக்குகள் உள்ளிட்ட தகவல்களையும் சமர்ப்பிக்கலாம்

மத்திய தேர்தல் அதிகாரிகள் தெரிவித்ததாவது, “வேட்பாளர்கள், கட்சியினர், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் ஆகியோர் எதிர்கொள்ளும் சிரமங்களை தவிர்க்க, ஒட்டுமொத்த மனுத் தாக்கல் செயல்முறையையும் டிஜிட்டல் முறையில் மாற்றியுள்ளோம். இந்த முறை முதலில் நவம்பர் மாதத்தில் நடைபெறும் பீஹார் தேர்தலில் அறிமுகப்படுத்தப்படும். அதன் வெற்றியை பொறுத்து, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தமிழக உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்களிலும் நடைமுறைப்படுத்தப்படும்” என்றனர்.

இந்த டிஜிட்டல் முறை வேட்பாளர்களிடையே நேரத்தை மிச்சப்படுத்தும், சீர்மையான ஒரு முன்னேற்றமான முயற்சியாகும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Tags: election commissionNOMINATIONONLINEவேட்பு மனு தாக்கல்
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ரஷ்யாவில் பயணிகள் விமானம் விபத்து : பயணிகள் 46 பேர் கதி என்ன ?

Next Post

முதல்வர் ஸ்டாலினுக்கு தலைசுற்றல் ஏன் ? அப்போலோ மருத்துவமனை அறிக்கை

Related Posts

News

கீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கையை வெளியிடாத மத்திய அரசை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டம்

July 30, 2025
News

தரங்கம்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட கிள்ளியூர்,மாத்தூர்,காழியப்பநல்லூர் ஊராட்சிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகாம்

July 30, 2025
News

வைத்தீஸ்வரன்கோவிலில் பருத்தி செடிகளில் பூச்சியின் தாக்கம் அதிகரிப்பால் விவசாயிகள் வேதனை

July 30, 2025
News

திருக்கருகாவூரில் மயான சுற்றுச்சுவரை சேதப்படுத்திய நபர்களை கைது செய்ய கிராம மக்கள் காத்திருப்புப்போராட்டம்

July 30, 2025
Next Post
முதல்வர் ஸ்டாலினுக்கு தலைசுற்றல் ஏன் ? அப்போலோ மருத்துவமனை அறிக்கை

முதல்வர் ஸ்டாலினுக்கு தலைசுற்றல் ஏன் ? அப்போலோ மருத்துவமனை அறிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
எல்லை தாண்டிய குற்றச்சாட்டு-மீனவர்கள் 14 பேர் கைது

எல்லை தாண்டிய குற்றச்சாட்டு-மீனவர்கள் 14 பேர் கைது

July 29, 2025
என் பாட்டி இந்திராவை போல் தைரியம் உண்டா மோடி உங்களுக்கு?-ராகுல் கேள்வி

என் பாட்டி இந்திராவை போல் தைரியம் உண்டா மோடி உங்களுக்கு?-ராகுல் கேள்வி

July 29, 2025
இன்றைய ராசிபலன் – ஜூலை 29, 2025 (செவ்வாய்க்கிழமை)

இன்றைய ராசிபலன் – ஜூலை 29, 2025 (செவ்வாய்க்கிழமை)

July 29, 2025
பாளையங்கோட்டையில் இளைஞர் வெட்டிக்கொலை – பழிவாங்கும் நோக்கில் செயல்!

பாளையங்கோட்டையில் இளைஞர் வெட்டிக்கொலை – பழிவாங்கும் நோக்கில் செயல்!

July 28, 2025
காயம் குறித்த எச்சரிக்கை… பும்ரா ஓய்வு, ஆகாஷ் தீப் வாய்ப்பு !

காயம் குறித்த எச்சரிக்கை… பும்ரா ஓய்வு, ஆகாஷ் தீப் வாய்ப்பு !

0
கல்லூரி மாணவரை கார் ஏற்றி கொன்ற வழக்கில் திமுக வட்டார அதிர்ச்சி !

கல்லூரி மாணவரை கார் ஏற்றி கொன்ற வழக்கில் திமுக வட்டார அதிர்ச்சி !

0
தர்ஷன் நடித்த ‘ஹவுஸ் மேட்ஸ்’ ப்ரிவ்யூவை பார்வையிட்டார் சிவகார்த்திகேயன் !

தர்ஷன் நடித்த ‘ஹவுஸ் மேட்ஸ்’ ப்ரிவ்யூவை பார்வையிட்டார் சிவகார்த்திகேயன் !

0
திராவிட கட்சிகள் செய்தி அரசியல் தான் செய்கின்றன : சீமான் கடும் விமர்சனம்

“ஆட்சி இன்னும் 6 மாதம்தான் நீடிக்கும்” – திமுகவை கடுமையாக விமர்சித்த சீமான் !

Loading poll ...
Coming Soon
ENG VS IND டெஸ்ட் தொடரை வெல்லப்போவது யார் ?

Recent News

காயம் குறித்த எச்சரிக்கை… பும்ரா ஓய்வு, ஆகாஷ் தீப் வாய்ப்பு !

காயம் குறித்த எச்சரிக்கை… பும்ரா ஓய்வு, ஆகாஷ் தீப் வாய்ப்பு !

July 30, 2025
கல்லூரி மாணவரை கார் ஏற்றி கொன்ற வழக்கில் திமுக வட்டார அதிர்ச்சி !

கல்லூரி மாணவரை கார் ஏற்றி கொன்ற வழக்கில் திமுக வட்டார அதிர்ச்சி !

July 30, 2025
தர்ஷன் நடித்த ‘ஹவுஸ் மேட்ஸ்’ ப்ரிவ்யூவை பார்வையிட்டார் சிவகார்த்திகேயன் !

தர்ஷன் நடித்த ‘ஹவுஸ் மேட்ஸ்’ ப்ரிவ்யூவை பார்வையிட்டார் சிவகார்த்திகேயன் !

July 30, 2025
திராவிட கட்சிகள் செய்தி அரசியல் தான் செய்கின்றன : சீமான் கடும் விமர்சனம்

“ஆட்சி இன்னும் 6 மாதம்தான் நீடிக்கும்” – திமுகவை கடுமையாக விமர்சித்த சீமான் !

July 30, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.