மயிலாடுதுறையில் நள்ளிரவு நேரத்தில் கடை ஒன்றில் CCTV கேமராவை திருடும் மர்ம நபர்

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை கச்சேரி சாலையில் முக்கிய அலுவலகங்கள் மற்றும் கடைகள் நிரம்ப உள்ள இடமாகும். இங்கு நேற்று நள்ளிரவு சேகரிக்கும் நபர் ஒருவர் கையில் பைகளில் பொருள் வைத்துள்ள நிலையில் கச்சேரி சாலையில் உள்ள ஒரு கடையில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை மெதுவாக திருடும் காட்சி வெளியாகி உள்ளது. அவர் கேமராவை திட்டமிட்டு திருடினாரா, அல்லது அடுத்து நடக்கப் போகும் திருட்டுக்கு சாட்சி இருக்கக்கூடாது என்பதற்காக இதனை திருடினாரா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். சிசிடிவி கேமராவை திருடும் காட்சிகள் அந்த கேமராவின் ஹார்ட் டிஸ்கில் பதிவான நிலை

Exit mobile version