திரைப்பட நடிகர் ஜான் விஜய் வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் மனமுருகி பிரார்த்தனை

திரைப்பட நடிகர் ஜான் விஜய் வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் சாமி தரிசனம் செய்து மனமுருகி பிரார்த்தனையில் ஈடுபட்டார்.

நாகை மாவட்டத்தில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் நடிகர் ஜான் விஜய் சாமி தரிசனம் செய்தார்.
இவர், தமிழ் , மலையாளம் , தெலுங்கு , இந்தி மற்றும் கன்னட படங்களில் நடிக்கும் ஒரு தமிழ் நடிகராவார் . ரஜினியின் கபாலி, மேகன்லாலின் லூசிபர், ஓரம் போ , தில்லாலங்கடி, மௌன குரு, கலகலப்பு , மற்றும் சர்ப்பட்ட பரம்பரை உள்ளிட்ட ஏராளமான படங்களில், வில்லன் , காமெடி, மற்றும் பல்வேறு குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்ததற்காக அவர் நன்கு அறியப்பட்டவர் .

Exit mobile version