March 5, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Breaking News

அமைச்சர் பதவி ராஜினாமா: ரகுபதி மசோதா தாக்கல் செய்ததால் பரபரப்பு!

by Priscilla
April 26, 2025
in Breaking News, News
A A
0
அமைச்சர் பதவி ராஜினாமா: ரகுபதி மசோதா தாக்கல் செய்ததால் பரபரப்பு!
0
SHARES
5
VIEWS
Share on FacebookTwitter

சென்னை:
தமிழக அமைச்சர் செந்தில்பாலாஜி, எந்நேரமும் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யலாம் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. சட்டசபையில் இன்று (ஏப்ரல் 26) சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் மசோதாவை தாக்கல் செய்ய அவர் இருந்தும், அவருக்கு பதிலாக அமைச்சர் ரகுபதி மசோதாவை தாக்கல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முந்தைய ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி மீது, வேலை வாங்கித்தருவதாக கூறி லஞ்சம் பெற்றதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருந்தபோது, கடந்த ஆண்டு செப்டம்பர் 26-ஆம் தேதி அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது. ஆனால் ஜாமின் பெற்ற அடுத்த நாளே அவர் மீண்டும் அமைச்சராக பதவியேற்றார்.

இது சாட்சியர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கக் கூடும் என்ற காரணத்தால், சுப்ரீம் கோர்ட்டில் எதிர்மறை மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், “நீங்கள் அமைச்சராக இருந்தபோது புகார்தாரர்களுடன் உடன்பாடு செய்ததை ஐகோர்ட் சுட்டிக்காட்டியது; ஜாமின் வழங்கியது எங்கள் தவறுதான்,” என கடுமையாக விமர்சித்தனர்.

மேலும், “அமைச்சர் பதவி வேண்டுமா அல்லது ஜாமின் வேண்டுமா?” என்பதை 4 நாட்களில் முடிவு செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் கடும் உத்தரவு பிறப்பித்தது. இதனிடையே, சட்டசபையில் சனிக்கிழமை நடைபெற வேண்டிய மசோதாவை ரகுபதி தாக்கல் செய்ததால், செந்தில்பாலாஜி பதவி ராஜினாமா செய்யும் நேரம் நெருங்கிவிட்டது என்ற பரபரப்பான தகவல்கள் எழுந்துள்ளன.

Tags: chennai high courtragubathi masothasenthil balajiTAMILNADU GOVERNMENT
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சேப்பாக்கத்தில் IPL போட்டியை ரசித்த நடிகர் அஜித்!

Next Post

காதலுக்கு எல்லை இல்லை… பாகிஸ்தான் பெண் குமுறல்..!

Related Posts

சிவகாசி கண்மாயில் வினோத “நட்சத்திர ஆமை” மீட்பு: இளைஞர்களின் துரித செயலால் வனத்துறையிடம் ஒப்படைப்பு – கண்மாயில் அதிரடி ஆய்வு நடத்தத் திட்டம்!
News

March 4, 2026
வானில் இன்று அரங்கேறும் அற்புதக் காட்சி: ‘ரத்த நிலா’ சந்திர கிரகணம் – சென்னையில் எப்போது பார்க்கலாம்? முழு விபரம் உள்ளே!

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து: பல கோடி மதிப்புள்ள நிலக்கரி அரைக்கும் இயந்திரங்கள் எரிந்து சாம்பல் – மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம்!

ஆலங்குடி அருகே மாரியம்மன் கோவில் மாசி திருவிழா ஜல்லிக்கட்டு: வாடிவாசலில் சீறிப்பாய்ந்த 720 காளைகள் – மல்லுக்கட்டிய 320 காளையர்கள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
மயிலாடுதுறை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்க நிலையில் இருப்பதாகவும் விவசாயிகள் வேதனை

March 3, 2026
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சட்டவிரோதமாக ஜவுளி பூங்கா அமைப்பதா?மன்னார்குடி P.R.பாண்டியன் கண்டனம்

திருப்பத்தூர் மாடப்பள்ளி ஊராட்சியில் பல்வேறு நிதிகளில் மக்களின் பயன்பாட்டிற்காக முடிவுற்றப்பட்ட பணி

விக்கிரவாண்டி அருள்மிகு ஸ்ரீதென்திருகாளத்தீஸ்வரர் ஆலயத்தில் ஏழுசெம்பொன் கிராமத்தைச்சேர்ந்த சிவபக்தகள் பாதயாத்திரை

விக்கிரவாண்டி அருள்மிகு ஸ்ரீதென்திருகாளத்தீஸ்வரர் ஆலயத்தில் ஏழுசெம்பொன் கிராமத்தைச்சேர்ந்த சிவபக்தகள் பாதயாத்திரை

March 3, 2026
சிவகாசி கண்மாயில் வினோத “நட்சத்திர ஆமை” மீட்பு: இளைஞர்களின் துரித செயலால் வனத்துறையிடம் ஒப்படைப்பு – கண்மாயில் அதிரடி ஆய்வு நடத்தத் திட்டம்!

சிவகாசி கண்மாயில் வினோத “நட்சத்திர ஆமை” மீட்பு: இளைஞர்களின் துரித செயலால் வனத்துறையிடம் ஒப்படைப்பு – கண்மாயில் அதிரடி ஆய்வு நடத்தத் திட்டம்!

0
வானில் இன்று அரங்கேறும் அற்புதக் காட்சி: ‘ரத்த நிலா’ சந்திர கிரகணம் – சென்னையில் எப்போது பார்க்கலாம்? முழு விபரம் உள்ளே!

வானில் இன்று அரங்கேறும் அற்புதக் காட்சி: ‘ரத்த நிலா’ சந்திர கிரகணம் – சென்னையில் எப்போது பார்க்கலாம்? முழு விபரம் உள்ளே!

0
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து: பல கோடி மதிப்புள்ள நிலக்கரி அரைக்கும் இயந்திரங்கள் எரிந்து சாம்பல் – மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம்!

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து: பல கோடி மதிப்புள்ள நிலக்கரி அரைக்கும் இயந்திரங்கள் எரிந்து சாம்பல் – மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம்!

0
ஆலங்குடி அருகே மாரியம்மன் கோவில் மாசி திருவிழா ஜல்லிக்கட்டு: வாடிவாசலில் சீறிப்பாய்ந்த 720 காளைகள் – மல்லுக்கட்டிய 320 காளையர்கள்!

ஆலங்குடி அருகே மாரியம்மன் கோவில் மாசி திருவிழா ஜல்லிக்கட்டு: வாடிவாசலில் சீறிப்பாய்ந்த 720 காளைகள் – மல்லுக்கட்டிய 320 காளையர்கள்!

0
சிவகாசி கண்மாயில் வினோத “நட்சத்திர ஆமை” மீட்பு: இளைஞர்களின் துரித செயலால் வனத்துறையிடம் ஒப்படைப்பு – கண்மாயில் அதிரடி ஆய்வு நடத்தத் திட்டம்!

சிவகாசி கண்மாயில் வினோத “நட்சத்திர ஆமை” மீட்பு: இளைஞர்களின் துரித செயலால் வனத்துறையிடம் ஒப்படைப்பு – கண்மாயில் அதிரடி ஆய்வு நடத்தத் திட்டம்!

March 4, 2026
வானில் இன்று அரங்கேறும் அற்புதக் காட்சி: ‘ரத்த நிலா’ சந்திர கிரகணம் – சென்னையில் எப்போது பார்க்கலாம்? முழு விபரம் உள்ளே!

வானில் இன்று அரங்கேறும் அற்புதக் காட்சி: ‘ரத்த நிலா’ சந்திர கிரகணம் – சென்னையில் எப்போது பார்க்கலாம்? முழு விபரம் உள்ளே!

March 4, 2026
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து: பல கோடி மதிப்புள்ள நிலக்கரி அரைக்கும் இயந்திரங்கள் எரிந்து சாம்பல் – மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம்!

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து: பல கோடி மதிப்புள்ள நிலக்கரி அரைக்கும் இயந்திரங்கள் எரிந்து சாம்பல் – மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம்!

March 4, 2026
ஆலங்குடி அருகே மாரியம்மன் கோவில் மாசி திருவிழா ஜல்லிக்கட்டு: வாடிவாசலில் சீறிப்பாய்ந்த 720 காளைகள் – மல்லுக்கட்டிய 320 காளையர்கள்!

ஆலங்குடி அருகே மாரியம்மன் கோவில் மாசி திருவிழா ஜல்லிக்கட்டு: வாடிவாசலில் சீறிப்பாய்ந்த 720 காளைகள் – மல்லுக்கட்டிய 320 காளையர்கள்!

March 4, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.