மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜமால் முகமது யூனூஸ்10845கூடுதல் வாக்குகள் பெற்று வெற்றி  சான்றிதழ்

மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜமால் முகமது யூனூஸ் 10845 கூடுதல் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்றார்:-

மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜமால் முகமது யூனுஸ் பாமக வேட்பாளர் சித்தமல்லி பழனிச்சாமி பெற்ற 57,176 வாக்குகளை விட 68, 011 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார். பாமக வேட்பாளர் சித்தமல்லி பழனி சாமியை விட 10,845 கூடுதல் வாக்குகள் பெற்று வென்றார். காங்கிரஸ் வேட்பாளர் ஜமால் முகமது யூனூஸ் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலர் இருந்து பெற்றார். கூட்டணிக் கட்சியினர் ஜமால் முகமது யூனூஸ்சுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Exit mobile version