March 24, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார் ? மக்கள் முடிவில் முன்னணியில் மு.க. ஸ்டாலின் !

by Priscilla
June 23, 2025
in News
A A
0
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார் ? மக்கள் முடிவில் முன்னணியில் மு.க. ஸ்டாலின் !
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி, லயோலா முன்னாள் மாணவர்கள் தொடங்கிய இந்திய அரசியல் ஜனநாயக யுக்திகள் அமைப்பு நடத்திய கருத்துக்கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில், தமிழ் அரசியலின் தற்போதைய நிலை மற்றும் எதிர்கால முன்னேற்றம் குறித்து விரிவான பார்வை அளிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, தமிழகத்தின் அடுத்த முதல்வராக மு.க. ஸ்டாலின் மீண்டும் தேர்வாக வாய்ப்பு உள்ளதாக 77.83% பேர் தெரிவித்துள்ளனர். அவரைப் பின்தொடர்ந்து எடப்பாடி கே. பழனிசாமிக்கு 73.80%, உதயநிதி ஸ்டாலினுக்கு 67.99%, அண்ணாமலைக்கு 64.58% மற்றும் நடிகர் விஜய்க்கு 60.58% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தற்போதைய அரசியல் சூழ்நிலையை பாராட்டி, “நீங்கள் எவருக்கு வாக்களிக்க விரும்புகிறீர்கள் ?” என்ற கேள்விக்கு :

திமுக – 17.7%, அதிமுக – 17.3%, தாமக – 12.2%, பாஜக – 5% என்று பதிலளிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தற்போதைய அரசின் நலத்திட்டங்களில் :

காலை உணவு திட்டத்திற்கு – 72%

மகளிர் உரிமை தொகைக்கு – 62%

மகளிர் விடியல் பேருந்து பயணத்திட்டத்திற்கு – 56% என்ற அளவில் மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், அரசுத் துறைகளில் ஊழல் கட்டுப்பாடு குறைவாகவே உள்ளதாக 81%, சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு குறைவாகவே உள்ளது என 72%, மணல் கொள்ளை தடுப்பு நடவடிக்கைகள் போதியதாக இல்லை என 77% மக்கள் விமர்சனம் செய்துள்ளனர்.

மக்களின் முக்கியமான பிரச்சினைகளை தீர்க்கும் கட்சி யார் ? என்ற கேள்விக்கு :

திமுக – 25.3%, அதிமுக – 22.8%, பாஜக – 15.7%, தாமக – 11.2% என்று பதிலளிக்கப்பட்டுள்ளது.

Tags: admkdmkmk stalinnext chief ministertamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

இன்றைய முக்கிய செய்திகள் 23-06-2025

Next Post

இலங்கைக்கு கடத்த முயன்ற 173 கிலோ கஞ்சா பறிமுதல்

Related Posts

100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்
News

March 23, 2026
என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
மயிலாடுதுறை மாவட்டத்தில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள லாரி உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

February 12, 2026
கால்நடை பராமரிப்புத் துறையில் மாடுபிடி வீரர்களுக்கு வேலைவாய்ப்பு வீரர்கள் விடுத்த முக்கிய கோரிக்கை

January 18, 2026
உற்சவர்கள் ஒரே இடத்தில் அருள்பாலிக்கும் ஆருத்ரா சங்கமம் – வெகு விமர்சையாக நடத்தப்பட்டது

January 4, 2026
விழுப்புரத்தில் ஆதரவற்றோர் & மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டு காலமாக பல்வேறு நலத்திட்ட உதவி நெகிழ்ச்சி

December 19, 2025
100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்

100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்

0
என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

0
பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

0
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

0
100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்

100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்

March 23, 2026
என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

March 23, 2026
பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

March 23, 2026
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

March 23, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.