ஈரோடு : முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஈரோட்டில் நிருபர்களிடம் பேட்டி அளித்தார்.
செங்கோட்டையன் கூறியதாவது, “எல்லோரும் நினைப்பது போல நல்லதையே நினைப்போம். நல்லதையே நினைத்து நல்லதையே செய்வோம். நன்றி.”
அவர் மேலும், ஒற்றுமை என்ற பெயரில் அ.தி.மு.க. சிலர் செல்வாக்கிற்கு பின்னடைவை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளார். முன்னதாக, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் உதயகுமார் ஜெயலலிதா ஆன்மா தோல்வி தரும் என்று கூறியிருந்தார்.