விழுப்புரத்தில் தேமுதிக தலைவர் கேப்டன் அவர்களின் பிறந்த நாளையொட்டி விழுப்புரம் வடக்கு நகரக் கழக சார்பில் மாவட்ட செயலாளர் எல்.வெங்கடேசன் 100ஆட்டோ ஓட்டுநர்களுக்கு காக்கி சட்டை,பேண்ட் மற்றும் 500 நபர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கினார்
விழுப்புரத்தில் காந்தி சிலை அருகில் தேமுதிக தலைவர் கேப்டன் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாட பட்டது வடக்கு நகர கழக செயலாளர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் மாவட்டக் கழக செயலாளர் எல் வெங்கடேசன் தலைமை தாங்கினார் 500 பேருக்கு சிக்கன் பிரியாணி 100 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை வழங்கினார் வரவேற்புரை சிவா நகரத் தலைவர் முன்னிலை தெற்கு நகர செயலாளர் இளையராஜா ஆதவன்முத்து மாநில பொதுக்குழு உறுப்பினர் தொகுதி பொறுப்பாளர் முருகன் மாநில பொதுக்குழு உறுப்பினர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிர்வாகிகள் மொட்டையர் ரவி சீனிவாசன் செல்வா கணேசன் நகர கழக நிர்வாகிகள் உதயா மணிமாறன வேம்பு மைலப்பன் வடிவேல்மதன் கோபி தெற்கு நகர கழக நிர்வாகிகள் சுபாஷ் ஆனந்த் சீதாபதி விஜயராகவன் உமா அன்பு சாதிகபாஷா கோபி மணிகண்டன் மதன் நித்யா ராணி சுந்தரபாண்டி கார்த்தி பரணி நன்றிஉரை KV ராஜேந்திரன் வடக்கு நகர கழக துணை செயலாளர்
