March 1, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

எருமலைநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கபடி விளையாட்டு வீரர் தங்கப்பாண்டி,கபடி விளையாட்டில் விரோதம் காரணமாக,கொலைமுயற்சி

by Satheesa
February 28, 2026
in News
A A
0
எருமலைநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கபடி விளையாட்டு வீரர் தங்கப்பாண்டி,கபடி விளையாட்டில் விரோதம் காரணமாக,கொலைமுயற்சி
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள எருமலைநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கபடி விளையாட்டு வீரர் தங்கப்பாண்டி, கபடி விளையாட்டில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக, அருவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் கொலை முயற்சியில் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தங்கப்பாண்டி, தனது ஊரைச் சேர்ந்த இளைஞர்களுடன் கபடி விளையாடியபோது ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து, இரு தரப்புக்கும் இடையே நீண்ட நாட்களாக முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, அதே ஊரைச் சேர்ந்த விஷ்ணு, முத்துச்செல்வன், பிரவீன் குமார் உள்ளிட்ட 15 இளைஞர்கள், கபடியில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கொலை செய்யும் நோக்கத்துடன் அருவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தங்கப்பாண்டியை தாக்கியுள்ளனர்.

இந்த தாக்குதலில் தங்கப்பாண்டிக்கு தலை, கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த வெட்டுக்காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து, அவர் ஜெயமங்கலம் காவல் நிலையம்ல் புகார் அளித்ததன் பேரில், போலீசார் ஆறு பேரை கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து பேட்டியளித்த தங்கப்பாண்டி, “கபடி விளையாடியதற்காகவே எங்களுக்குள் முன் விரோதம் ஏற்பட்டது. அந்த விரோதத்தை மனதில் வைத்து, என்னை கொலை செய்யும் நோக்கத்தோடு அருவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் தாக்கினர். நான் உயிருடன் தப்பியதே அதிர்ஷ்டம். என்னை தாக்கிய முக்கிய குற்றவாளிகளை இன்னும் போலீசார் கைது செய்யவில்லை. எனக்கும் என் குடும்பத்தினருக்கும் தொடர்ந்து மிரட்டல் விடுக்கப்படுவதால் உயிர் பாதுகாப்பு இல்லை” என வேதனையுடன் தெரிவித்தார்.

இந்நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு, தங்கப்பாண்டியின் வீட்டிற்கு வந்த சில இளைஞர்கள், தங்கள்மீது அளிக்கப்பட்ட புகாரை வாபஸ் பெறக் கோரி கொலை மிரட்டல் விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த தங்கப்பாண்டி மற்றும் அவரது குடும்பத்தினர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்ல் நேரில் புகார் அளித்தனர்.

இதுகுறித்து பேட்டியளித்த தங்கப்பாண்டியின் தாயார் சென்ராயம்மாள், “என் மகனை கொலை செய்யும் நோக்கத்தோடு தாக்கி உள்ளனர். புகார் கொடுத்ததற்காகவே மீண்டும் வீட்டிற்கு வந்து மிரட்டல் விடுக்கிறார்கள். ஜெயமங்கலம் போலீசார் ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாக எங்களுக்கு தோன்றுகிறது. என் மகனையும், எங்கள் குடும்பத்தினரையும் பாதுகாக்க வேண்டும். தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்து, கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளார்.

இந்த சம்பவம், கிராமப்புறங்களில் விளையாட்டில் ஏற்படும் முன் விரோதங்கள் எவ்வாறு கொலை முயற்சி போன்ற கடுமையான குற்றச் சம்பவங்களாக மாறுகின்றன என்பதையும், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பாதுகாப்பற்ற நிலையில் தள்ளப்படுகின்றன என்பதையும் வெளிப்படுத்தும் சம்பவமாக பொதுமக்கள் மத்தியில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

பெரியகுளம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், போடிநாயக்கனூர் தாலுகாவிற்கு பாதுகாப்பான & நிரந்தரமான சாலைவசதி கோரிக்கை மனு

Next Post

தேனி சேர்ந்த 13வயது சிறுமிக்கு,உலகில் மிகவும் அரிதாககாணப்படும் பிறவிரத்தநாள குறைபாடு கண்டறியபட்டு அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்

Related Posts

திருவள்ளூரில் கால்நடை வளர்ப்பு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி குறித்த மாநில அளவிலான விழிப்புணர்வு
News

திருவள்ளூரில் கால்நடை வளர்ப்பு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி குறித்த மாநில அளவிலான விழிப்புணர்வு

February 28, 2026
கொள்ளிடம் ஆற்று படுகை கிராமங்களில் வசிக்கும் மக்களின் பாதிப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி PMK ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக மத்திய மாவட்டம் சார்பில் தொண்டர்களுக்கு தடபுடலாக விருந்து

திருவாரூர் அருகே வீட்டில் புகுந்த லாரி அதிர்ஷ்டவசமாக வீட்டிலிருந்தவர்கள் உயிர் தப்பினர் , நகர போலீசார் விசாரணை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.