மாமல்லபுரம் அருகே கடல் நீர் குடிநீர் கிட்ட கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார் கே .என் நேரு.
செங்கல்பட்டு மாவட்டம்
மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலை பேரூர் என்ற இடத்தில் கடல் நீர் குடிநீர் ஆக்கும் திட்டம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன இந்தப் பணிகளை இன்று அமைச்சர் கே என் நேரு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அப்பொழுது கடல் நீர் குடிநீர் திட்டம் பணிகளை ஒவ்வொரு இடமாக சென்று நாள் ஒன்றுக்கு கடலில் இருந்து எவ்வளவோ நீர் எடுக்கப்படும் அது எந்தெந்த பகுதிகளுக்கு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு செல்லப்படும் என்ற பல முக்கியமான ஆலோசனைகளையும் அந்த கட்டுமானப் பணி ஒப்பந்ததாரர்களிடம் ஆலோசனை செய்தார்.
கிட்டத்தட்ட 50 சதவீதம் பணிகள் நிறைவடைந்து உள்ளதாக அமைச்சர் கே என் நேரு. தெரிவித்தார்.
