April 5, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

ஜம்மு காஷ்மீர் வரைபட சர்ச்சை : இஸ்ரேல் மன்னிப்பு கேட்டது

by Priscilla
June 14, 2025
in News
A A
0
ஜம்மு காஷ்மீர் வரைபட சர்ச்சை : இஸ்ரேல் மன்னிப்பு கேட்டது
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

புதுடில்லி :
ஜம்மு காஷ்மீர் குறித்து சர்ச்சைக்குரிய உலக வரைபடத்தை வெளியிட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் தனது தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டுள்ளது.

ஹமாஸ் பயங்கரவாத அமைப்பிற்கு ஆதரவளிக்கும் ஈரானை குறிவைத்து இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், ‘ஈரான் ஒரு உலகளாவிய அச்சுறுத்தல்; இது ஒரு தொடக்கமே. நடவடிக்கை தவிர வேறு வழியில்லை’ என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டது. அதனுடன் இணைத்து வெளியிடப்பட்ட உலக வரைபடத்தில், ஜம்மு காஷ்மீர் பகுதி பாகிஸ்தானுடன் சேர்ந்த பகுதியாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வரைபடம் சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு எதிரானதாக இது கருதப்பட்டது. இதனையடுத்து, இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம் அளித்தது. “இந்த வரைபடம் வெறும் பிராந்தியத் தகவலுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டது. இதில் உள்ள எல்லைகள் துல்லியமானவையாக இல்லை. தவறாக ஏதும் தெரிந்திருந்தால், அதற்காக மன்னிப்பு கோருகிறோம்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக இந்தியா, பாகிஸ்தான் இடையே எல்லைத் தகராறு நீடித்து வருகிறது. ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கில் உள்ள சில பகுதிகள் பாகிஸ்தான் மற்றும் சீனாவின் ஆக்கிரமிப்பில் உள்ளதாக இந்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ‘ஆபரேஷன் சிந்தூர்’ நிகழ்வில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய எல்லைகள் தொடர்பான நிலைமை குறித்து மீண்டும் குறிப்பிடுவது குறிப்பிடத்தக்கது.

மேலும், தற்போது அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தைகளை நடத்துவது அர்த்தமற்றது என ஈரான் கடுமையாக விமர்சித்துள்ளது.

Tags: apologiescontroversial mapisrealjammu kashmir
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ஈரானுக்கு குரல் கொடுக்காமல் அமைதியாக இருக்கும் உலகம் – உமர் அப்துல்லா கண்டனம்

Next Post

“உங்களைச் சந்தித்ததில் பெருமைப்படுகிறேன் ” – ’Tourist Family’ இயக்குனரை நேரில் சந்தித்து பாராட்டினார் நடிகர் நானி !

Related Posts

மயிலாடுதுறை மின்சாரம் தாக்கி உயிரிழந்த விவகாரம் நேற்று இரவு முதல் தற்போது வரை பேச்சுவார்த்தை
News

April 5, 2026
திருத்தணியில் DMDK வேட்பாளர் T.கிருஷ்ணமூர்த்தி ஆதரித்து DMK சார்பில் வாக்குசேகரிப்பு

ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோவில் பங்குனி உத்திர பெருந்திருவிழா தேரோட்டம்
Bakthi

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஈஸ்டர் திருநாள் சிறப்பு பிரார்த்தனை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
சீர்காழி 5 தலைமுறையாக வாழ்ந்துவரும் வள்ளுவதெருவிற்கு சாலை அமைத்து தராததை கண்டித்து தேர்தல்புறக்கணிப்பு

April 3, 2026
விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் Dr. லட்சுமணன் கூட்டணிகட்சி சார்பில் தீவிர வாக்குசேகரிப்பு

செங்கல்பட்டு ADMK வேட்பாளர்  கஜேந்திரன்  தீவிர வாக்கு சேகரிப்பு உற்சாக வரவேற்பு அளித்த பெண்கள்

திருத்தணியில் TVK வேட்பாளர் சத்தியகுமார் தனி ஒருவராக சாலையில் நின்று கொண்டு வாக்கு சேகரிப்பில் பரிதாபம்

திருத்தணியில் TVK வேட்பாளர் சத்தியகுமார் தனி ஒருவராக சாலையில் நின்று கொண்டு வாக்கு சேகரிப்பில் பரிதாபம்

April 3, 2026
மயிலாடுதுறை மின்சாரம் தாக்கி உயிரிழந்த விவகாரம் நேற்று இரவு முதல் தற்போது வரை பேச்சுவார்த்தை

மயிலாடுதுறை மின்சாரம் தாக்கி உயிரிழந்த விவகாரம் நேற்று இரவு முதல் தற்போது வரை பேச்சுவார்த்தை

0
திருத்தணியில் DMDK வேட்பாளர் T.கிருஷ்ணமூர்த்தி ஆதரித்து DMK சார்பில் வாக்குசேகரிப்பு

திருத்தணியில் DMDK வேட்பாளர் T.கிருஷ்ணமூர்த்தி ஆதரித்து DMK சார்பில் வாக்குசேகரிப்பு

0
ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோவில் பங்குனி உத்திர பெருந்திருவிழா தேரோட்டம்

ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோவில் பங்குனி உத்திர பெருந்திருவிழா தேரோட்டம்

0
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஈஸ்டர் திருநாள் சிறப்பு பிரார்த்தனை

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஈஸ்டர் திருநாள் சிறப்பு பிரார்த்தனை

0
மயிலாடுதுறை மின்சாரம் தாக்கி உயிரிழந்த விவகாரம் நேற்று இரவு முதல் தற்போது வரை பேச்சுவார்த்தை

மயிலாடுதுறை மின்சாரம் தாக்கி உயிரிழந்த விவகாரம் நேற்று இரவு முதல் தற்போது வரை பேச்சுவார்த்தை

April 5, 2026
திருத்தணியில் DMDK வேட்பாளர் T.கிருஷ்ணமூர்த்தி ஆதரித்து DMK சார்பில் வாக்குசேகரிப்பு

திருத்தணியில் DMDK வேட்பாளர் T.கிருஷ்ணமூர்த்தி ஆதரித்து DMK சார்பில் வாக்குசேகரிப்பு

April 5, 2026
ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோவில் பங்குனி உத்திர பெருந்திருவிழா தேரோட்டம்

ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோவில் பங்குனி உத்திர பெருந்திருவிழா தேரோட்டம்

April 5, 2026
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஈஸ்டர் திருநாள் சிறப்பு பிரார்த்தனை

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஈஸ்டர் திருநாள் சிறப்பு பிரார்த்தனை

April 5, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.