மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா கொள்ளிடம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வடரங்கம் ஊராட்சி முத்துகிருஷ்ணாபுரம் என்ற கிராமத்தில் 150 குடும்பங்கள் வசித்து வருகின்றனர் காலம் காலமாக இறந்தவர்களின் சடலத்தை எடுத்துச் செல்வதற்கு சுமார் 300 மீட்டர் பிரைவேட் தனி நபர்களின் வயல்களில் தான் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது வயல்களில் நடவு நட்டு இருந்தாலும் பருத்திப்போட்டு இருந்தாலும் வெள்ளங்கள் வந்தாலும் எந்த காலத்தில் இந்த வழியாக தான் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது இந்த கிராம மக்கள் பலமுறை ஊராட்சிக்கு எடுத்து சொல்லியும் எந்த ஒரு ஊராட்சி மன்ற தலைவரும் இதை கவனத்தில் கொள்ளவில்லை ஊராட்சி மன்ற தேர்தல் வரும் போதெல்லாம் எனக்கு ஓட்டு போடு நான் ஜெயித்தால் இதனை செய்து விடுகிறேன் என்று அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களும் சொல்கிறார்கள் தவிர எந்த ஊராட்சி மன்ற தலைவர் ஜெயித்த பிறகு செய்யவில்லை பலமுறை அரசிற்கு கோரிக்கை வைத்தும் வந்து பார்த்துவிட்டு தான் செல்கிறார்கள் தவிர எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்ததா இல்லை ஆகவே உடனடியாக இந்த மயான கொள்ளைக்கு செல்வதற்கு வழி வகுத்து தர வேண்டும் அரசு இல்லையென்றால் பிஜேபி சார்பாக மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் இன்று கலெக்டரிடம் மனு கொடுக்க உள்ளோம் மாவட்ட தலைவர் நாஞ்சில் பல தலைமையில் இன்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க உள்ளோம் இந்த கிராமத்தில் பிசி எம் பி சி ஓ பி சிபோன்ற பல பிரிவினர்கள் வசித்து வருகின்றனர் போடாதங்கம் ஊராட்சி மன்ற தலைவராக வரும் நபர்கள் அனைவருமே இந்த கிராமத்தை வாக்கு வாங்கி காக மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரையும் எடுக்கவில்லை


















