சீர்காழி நகரில் சாக்கடை கழிவு நீர் வழிந்து பிரதான சாலையில் குளம் போல் நூறு அடி தூரத்திற்கு தேங்கி நிற்பதால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் அவதி.
கடந்த சில நாட்களாக சாக்கடை கழிவுநீர் வழிந்து வீடுகள் முன்பு தேங்கி நிற்பதற்தால் சுகாதாரத்தில் கேடு ஏற்பட்டுள்ளது என குடியிருப்பு வாசிகள் புகார்.
எஸ்.ஐ.ஆர் பணிகளை காரணம் காட்டி இது போன்ற மக்களின் அடிப்படை பிரச்சனைகளை சரி செய்வதில் நகராட்சி நிர்வாகம் காலதாமதம் செய்வதாக கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு.

















