சட்டமன்றத் தேர்தலை ஒட்டி இன்று பல்வேறு இடங்களில் வேட்புமனு தாக்கல்

சட்டமன்றத் தேர்தலை ஒட்டி இன்று பல்வேறு இடங்களில் வேட்புமனு தாக்கல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது

இதே போல நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதிக்கு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தங்க கதிரவன் இன்று வேட்புமானு தாக்கல் செய்தார்.

நாகை கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சங்கரநாராயனிடம் தனது வேட்பு மனுவை கொடுத்து உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

ஆஇஅதிமுக வேட்பாளர் தங்கக் கதவனுடன் முன்னாள் அமைச்சர் ஜீவானந்தம், பாஜக மாவட்ட தலைவர் விஜேந்திரன், முன்னாள் எம்எல்ஏ ஆசைமணி, மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Exit mobile version