April 3, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

பாதுகாப்பான நிதி பயன்பாடு மற்றும் பொதுமக்களுக்கு நிதி சார்ந்த கல்வி அறிவு குறித்து நூற்றுக்கணக்கான பள்ளி மாணவர்கள் பேரணி

by Satheesa
February 14, 2026
in News
A A
0
பாதுகாப்பான நிதி பயன்பாடு மற்றும் பொதுமக்களுக்கு நிதி சார்ந்த கல்வி அறிவு குறித்து நூற்றுக்கணக்கான பள்ளி மாணவர்கள் பேரணி
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

பாதுகாப்பான நிதி பயன்பாடு மற்றும் பொதுமக்களுக்கு நிதி சார்ந்த கல்வி அறிவு குறித்து நூற்றுக்கணக்கான பள்ளி மாணவர்கள் பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்..

இந்தியன் ரிசர்வ் வங்கி பிப்ரவரி 9ஆம் தேதியிலிருந்து 13-ஆம் தேதி வரை பாதுகாப்பான நிதி பயன்பாடு குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றது. அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்ட முன்னோடி வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் திருவாரூர் வடபாதிமங்கலம் சோமசுந்தரம் அரசு உதவி பெறும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி கொண்டு பேரணியாகச் சென்றனர். வ.சோ.ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து துவங்கிய இந்தப் பேரணியானது மேல வீதி, வடக்கு வீதி, கீழ வீதி, தெற்கு வீதி, பனகல் சாலை, பழைய பேருந்து நிலையம் வழியாக சென்று புதிய ரயில் நிலையத்தில் நிறைவடைந்தது.
இந்த பேரணியில் ( கேஒய்சி அவேர்னஸ் ) வாடிக்கையாளரை தெரிந்து கொள்ளுதல் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கேஒய்சி சம்பந்தப்பட்ட என்னென்ன விஷயங்கள் இருக்கிறது என்பது குறித்தும், வங்கி கணக்கில் பெயர் மாற்றுதல் மற்றும் மற்ற வங்கி பரிவர்த்தனைகளை சிரமம் இல்லாமல் பயன்படுத்துவது எவ்வாறு என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதில் முதுநிலை மண்டல மேலாளர் நாகராஜ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ரெங்கநாத பிரபு, நிதி பயன்பாட்டு ஆலோசகர் முத்துராமன், பள்ளி தலைமை ஆசிரியர் தியாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சீர்காழியில்1.62கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தை காணொளி காட்சி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்தார்

Next Post

அரசு பணத்தில் தேர்தல் பணிகளை திமுக செய்கிறது என்பதுதான் சரியானது.திருவாரூரில் முன்னாள் அமைச்சரும் R.காமராஜ் பேட்டி

Related Posts

தமிழ்நாடு விஸ்வகர்மா சமூக கூட்டமைப்பு & தமிழ்நாடு நம்பர் ஒன் இயக்கம் சார்பில் விழுப்புரம் வேட்பாளர் அறிமுக கூட்டம்
News

April 2, 2026
மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை

64 சித்தர்கள் ஒரே நேரத்தில் ஜீவசமாதி அடைந்த ஸ்ரீ காழி சிற்றம்பல நாடிகள் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம்
Bakthi

பூம்புகார் தொகுதி TVKவேட்பாளர் விஜயாலயன் அறிமுககூட்டம்TVK தேர்தல்அறிக்கையை கூறி வாக்கு அறிவுறுத்தல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வைகோ உயிருக்கு ஆபத்து மாநில துணைச்செயலாளர் மார்கோனி சீர்காழியில் பரபரப்பு பேட்டி

April 1, 2026
சீர்காழி அருகே வாட்டர் டேங்கர் டிராக்டர் மோதி சைக்கிளில் சென்ற பள்ளி மாணவன் உயிரழப்பு போலீசார் விசாரணை

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.