திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா – கோலாகலமாக நடைபெற்றது

திருவாரூர் சட்டமன்ற அலுவலகத்தில் திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற்றது.

திருவாரூர் சட்டமன்ற அலுவலகத்தில் திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

தொடர்ந்து 500க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு வேட்டி ,புடவை நலத்திட்ட உதவிகளை சட்டமன்ற உறுப்பினர் பூண்டி. கலைவாணன் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் நகர செயலாளர் வாரை பிரகாஷ் ஒன்றிய செயலாளர் தேவா கொரடாச்சேரி ஒன்றிய செயலாளர் கலியபெருமாள் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Exit mobile version