விழுப்புரத்தில் வி ஆர் பி பள்ளியில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது…..

விழுப்புரத்தில் வி ஆர் பி பள்ளியில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது

விழுப்புரம் நான்கு முனை சந்திப்பு அருகில் ரங்கநாதன் தெருவில் உள்ள வி.ஆர்.பி மேல்நிலைப் பள்ளியில் தாளாளர் வே.சோழன் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது இந்நிகழ்ச்சியில் முன்னாள் நகர நகர் மன்ற உறுப்பினர் அன்பு, பள்ளியின் தலைமை ஆசிரியர் கந்தசாமி ,உதவி தலைமை ஆசிரியர் பிரித்திவிராஜ் ,வி.ஆர்.பி மழலையர் பள்ளி தலைமையாசிரியர் ரேவதி, வழக்கறிஞர் மனோ, பள்ளி நிர்வாகிகள் ஏழுமலை ,செல்வம், மோகன், ரமேஷ் ,செல்வராஜ், மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்

Exit mobile version