விவசாயிகள் தான் முக்கியம் – பொங்கல் திருநாளில் ரஜினி வாழ்த்து

நடிகர் ரஜினிகாந்த், சென்னை போயஸ்கார்டனில் உள்ள வீட்டின் முன் திரண்டிருந்த ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

போயஸ்கார்டன் வீட்டின் முன் திரண்டிருந்த ரசிகர்களை ரஜினிகாந்த் தனது வீட்டிற்கு வெளியே வந்து, கையசைத்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது செய்தியாளர்களிடம், அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள், குறிப்பாக விவசாயிகள் சந்தோஷமாக இருந்தால்தான், அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்றார்.

Exit mobile version