May 11, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

இந்தியாவில் ஏற்பட்ட திடீர் பொருளாதார நடுக்கம்! – அச்சத்தில் மக்கள்

by Kavi
January 20, 2026
in News
A A
0
இந்தியாவில் ஏற்பட்ட திடீர் பொருளாதார நடுக்கம்! – அச்சத்தில் மக்கள்
0
SHARES
12
VIEWS
Share on FacebookTwitter

தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் கடந்த சில மாதங்களாகவே ராக்கெட் வேகத்தில் ஏறி வருகின்றன. சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, இந்த விலை உயர்வு என்று தெரியவந்துள்ளது.

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை கிராமுக்கு 160 ரூபாய் உயர்ந்த நிலையில், பிற்பகலில் மேலும் 290 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 13 ஆயிரத்து 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சவரனுக்கு ஒரே நாளில் 3 ஆயிரத்து 600 ரூபாய் உயர்ந்து, ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 200 ரூபாய் என்ற புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

தங்கத்தை போலவே வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு காலையில் 12 ரூபாய் உயர்ந்த நிலையில், பிற்பகலில் மேலும் 10 ரூபாய் அதிகரித்து, ஒரு கிராம் 340 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரே நாளில் கிலோவுக்கு 22 ஆயிரம் ரூபாய் உயர்ந்து, வெள்ளி 3 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.

பங்குச்சந்தைகளிலும் வீழ்ச்சி காணப்பட்டது. சென்செக்ஸ் குறியீடு ஆயிரத்து 65 புள்ளிகள் குறைந்து, 82 ஆயிரத்து 180 புள்ளிகளாக நிறைவடைந்தது. தேசியப் பங்குச் சந்தையான நிஃப்டி குறியீடு 353 புள்ளிகள் சரிந்து, 25 ஆயிரத்து 232 ஆக முடிவடைந்தது. கிரின் லாந்து விவகாரத்தில் டிரம்ப் பிடிவாதமாக உள்ளதால், சர்வதேச பங்குச் சந்தை நிலவரத்திற்கு ஏற்ப இந்தியப் பங்குச் சந்தைகளிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்தனர்.

Tags: GoldRateTodaySilver Rate TodaySTOCK EXCHANGE
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தோட்டக்கலைத்துறை சார்பில் காய்கறி சாகுபடியில் உயர் தொழில் நுட்பங்கள் கண்காட்சி & கருத்தரங்கம் விவசாயிகள் பங்கேற்பு

Next Post

ஜனநாயகன் திரைப்படத்தை விட வழக்கில் அதிரடி ட்விஸ்ட்!

Related Posts

திருவிளையாட்டம் கிராமத்தில் போதையில் வந்த இளைஞரை தட்டி கேட்ட DMK வாக்குசாவடி முகவர் மீது இளைஞர்கள் கொலைவெறி தாக்குதல் 6 பேர் கைது
News

மயிலாடுதுறையில் TVK-தின் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக முதல் தொழிற் சங்கத்தின் கொண்டாட்டம்

May 10, 2026

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்று உள்ள ஜோசப் விஜய்க்கு தருமபுரம் ஆதீன குரு மகா சன்னிதானம் வாழ்த்து

TVKதலைவர் ஜோசப் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றதை முன்னிட்டுTVKதினர் மயிலாடுதுறையில் கொண்டாட்டம்

விழுப்புரத்தில் தமிழக முதல்வராக தமிழக வெற்றி கழக தலைவர் ஜோசப் விஜய் பொறுப்பேற்பதை முன்னிட்டு கொண்டாம்

May 10, 2026
Next Post
ஜனநாயகன் திரைப்படத்தை விட வழக்கில் அதிரடி ட்விஸ்ட்!

ஜனநாயகன் திரைப்படத்தை விட வழக்கில் அதிரடி ட்விஸ்ட்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.