அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா – அமைச்சர் சேகர் பாபு மற்றும் பிரியா மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கினர்

பெரம்பூர் பள்ளி சாலை பகுதி அமைந்துள்ள சென்னை பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா அமைச்சர் சேகர் பாபு மற்றும் பிரியா அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகளவழங்கினர்

சென்னை பெரம்பூர் பகுதியில் பள்ளி சாலை பகுதி அமைந்துள்ள சென்னை பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியின் பதினொன்றாம் வகுப்பு பயில் வானதிற்கு இலவச மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது இந்த விழாவில் 604 விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன இந்த விழாவில் சென்னை மாநகர மேயர் பிரியா இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் கலந்து கொண்டு வாடகைக்கு விலை இல்லா மிதிவண்டி வழங்கினர்

அத்துடன் பத்தாவது மற்றும் 11ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் தொடங்கியுள்ளதால் அவர்களுக்கு மாலை 5 மணி வரை சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவது எடுத்து அந்த மாணவர்களுக்கு மாலை நேரங்களில் சுண்டல் வழங்கப்படும் என கூறப்பட்டது அடுத்து அந்த நிகழ்ச்சியையும் சமத்து சேகர் அவர்கள் மாணவர்களுக்கு சுண்டல் அளித்து தொடங்கி வைத்தார்

Exit mobile version