March 2, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

அதிகாரப்பகிர்வு கண்டிப்பா வேணும்! – MP-யின் எக்ஸ் பதிவால் பரபரப்பு

by Kavi
January 5, 2026
in News
A A
0
அதிகாரப்பகிர்வு கண்டிப்பா வேணும்! – MP-யின் எக்ஸ் பதிவால் பரபரப்பு
0
SHARES
6
VIEWS
Share on FacebookTwitter

தமிழகத்தில் அதிகாரப் பகிர்வு குறித்து, விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் கூறி இருப்பது, திமுக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

உத்திரப்பிரதேசத்தை விட, கடன் அதிகமாக வாங்கிய மாநிலம் தமிழ்நாடு என்று,
காங்கிரஸ் கட்சியின் தரவு பகுப்பாய்வுத் துறையின் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி, அண்மையில் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அவருக்கு எதிராக, தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்த நிலையில், காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தியின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். மேலும், பிரவீன் சக்கரவர்த்தியை விமர்சித்த திமுக கூட்டணிக் கட்சிகளான விசிக, மதிமுக, இடதுசாரிகளின் தலைவர்களை, அவர் கடுமையாக சாடியிருந்தார்.

இந்த சூழ்நிலையில், அதிகாரப் பகிர்வு குறித்து, தற்போது எக்ஸ் தளத்தில் மாணிக்கம் தாகூர் பதிவிட்டுள்ளார். அதில், யாருக்கு வாக்கு? – ஐ.பி.டி.எஸ் தரவு சொல்லும் தகவல் என்று பதிவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் கூட்டணியே அரசியல் உண்மை, ஒவ்வொரு கட்சிக்கும் தங்களுக்கான வாக்கு ஆதரவு உள்ளது.

இந்த தரவு காங்கிரஸ் மட்டுமல்ல, மற்ற கட்சிகளின் எண்ணிக்கைகளும் முழுமையாக பிரதிபலிக்கப்படவில்லை என நினைக்கிறேன். ஆனால் கூட்டணி இல்லாமல் தமிழ்நாட்டில் யாரும் வெல்ல முடியாது.

அதே நேரம், இப்போது அதிகாரம் மட்டும் அல்ல – அதிகாரப் பகிர்வும் விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. வெறும் தொகுதிகளைப் பகிர்ந்துகொள்வதற்கான நேரம் மட்டுமல்ல, அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்வதற்கான நேரமும் வந்துவிட்டதாக, மாணிக்கத் தாகூர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Tags: congress MPdmk congress allianceManik Thakur MP
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

கொஞ்ச நாள் பொறுக்க முடியாதா? திடீரென விலை ஏறிய தங்கம்

Next Post

த வெ க – வில் இணையும் திமுக புள்ளிகள்!

Related Posts

“தங்கவிலையில்தாதம்பட்டிகொடிக்காய்”: ஒருகிலோரூ.350-க்குவிற்பனையானாலும்அள்ளிச்செல்லும்ஜனம் – மருத்துவகுணத்தால்விருதுநகரில்மவுசு!
News

March 2, 2026
“வத்தலகுண்டுவில்அதிரும்தேர்தல்முழக்கம்”: திமுகநிர்வாகிகள்ஆலோசனைகூட்டத்தில்                                                     2026-க்கானவியூகம் –  முதல்வர்பிறந்தநாளை மக்கள்  திருவிழாவாகக் கொண்டாடத்தயார்!

“ஊட்டிரேஸ்கோர்ஸ்மைதானத்தில்சிறகடிக்கும்வெள்ளைதேவதைகள்”: பசுமைப்புல்வெளிகளில்நாரைகளின்நர்த்தனம் – மனதைஅள்ளும்இயற்கைஎழில்!

“கோரிக்கடவுஊராட்சியில்குவியும்திட்டங்கள்”: ரூ.55 லட்சத்தில்புதியவளர்ச்சிப்பணிகள் – அமைச்சர்சக்கரபாணிஅதிரடிஅடிக்கல்நாட்டுவிழா!

த வெ க - வில் இணையும் திமுக புள்ளிகள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பூம்புகார் கடலில் தொல்லியல் துறையினர் பண்டைய தமிழர்களின் வரலாறு குறித்து ஆய்வு

September 26, 2025
திருக்கடையூரில் தமிழக முதல்வரின் பிறந்தநாள் விழா கேக் வெட்டி தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி

March 1, 2026
2026-ல்விடியப்போகும்எடப்பாடியார்ஆட்சி: தி.மு.க.வின்சதிவலைகளைஅறுத்தெறிவோம்” – திண்டுக்கல்லில்பேராசிரியர்கல்யாணசுந்தரம்அனல்பறக்கும்பேச்சு!

குமாரபாளையம்நகராட்சியில்தீர்மானங்கள்மழை: 33 வார்டுகளுக்கும்ரூ.35 லட்சம்நிதிஒதுக்கீடு – தலைவர்விஜயகண்ணனைதேர்தலில்போட்டியிடகோரிஅதிரடிமுழக்கம்!

குமாரபாளையம்நகராட்சியில்தீர்மானங்கள்மழை: 33 வார்டுகளுக்கும்ரூ.35 லட்சம்நிதிஒதுக்கீடு – தலைவர்விஜயகண்ணனைதேர்தலில்போட்டியிடகோரிஅதிரடிமுழக்கம்!

March 2, 2026
“தங்கவிலையில்தாதம்பட்டிகொடிக்காய்”: ஒருகிலோரூ.350-க்குவிற்பனையானாலும்அள்ளிச்செல்லும்ஜனம் – மருத்துவகுணத்தால்விருதுநகரில்மவுசு!

“தங்கவிலையில்தாதம்பட்டிகொடிக்காய்”: ஒருகிலோரூ.350-க்குவிற்பனையானாலும்அள்ளிச்செல்லும்ஜனம் – மருத்துவகுணத்தால்விருதுநகரில்மவுசு!

0
“வத்தலகுண்டுவில்அதிரும்தேர்தல்முழக்கம்”: திமுகநிர்வாகிகள்ஆலோசனைகூட்டத்தில்                                                     2026-க்கானவியூகம் –  முதல்வர்பிறந்தநாளை மக்கள்  திருவிழாவாகக் கொண்டாடத்தயார்!

“வத்தலகுண்டுவில்அதிரும்தேர்தல்முழக்கம்”: திமுகநிர்வாகிகள்ஆலோசனைகூட்டத்தில் 2026-க்கானவியூகம் – முதல்வர்பிறந்தநாளை மக்கள் திருவிழாவாகக் கொண்டாடத்தயார்!

0
“ஊட்டிரேஸ்கோர்ஸ்மைதானத்தில்சிறகடிக்கும்வெள்ளைதேவதைகள்”: பசுமைப்புல்வெளிகளில்நாரைகளின்நர்த்தனம் – மனதைஅள்ளும்இயற்கைஎழில்!

“ஊட்டிரேஸ்கோர்ஸ்மைதானத்தில்சிறகடிக்கும்வெள்ளைதேவதைகள்”: பசுமைப்புல்வெளிகளில்நாரைகளின்நர்த்தனம் – மனதைஅள்ளும்இயற்கைஎழில்!

0
“கோரிக்கடவுஊராட்சியில்குவியும்திட்டங்கள்”: ரூ.55 லட்சத்தில்புதியவளர்ச்சிப்பணிகள் – அமைச்சர்சக்கரபாணிஅதிரடிஅடிக்கல்நாட்டுவிழா!

“கோரிக்கடவுஊராட்சியில்குவியும்திட்டங்கள்”: ரூ.55 லட்சத்தில்புதியவளர்ச்சிப்பணிகள் – அமைச்சர்சக்கரபாணிஅதிரடிஅடிக்கல்நாட்டுவிழா!

0
“தங்கவிலையில்தாதம்பட்டிகொடிக்காய்”: ஒருகிலோரூ.350-க்குவிற்பனையானாலும்அள்ளிச்செல்லும்ஜனம் – மருத்துவகுணத்தால்விருதுநகரில்மவுசு!

“தங்கவிலையில்தாதம்பட்டிகொடிக்காய்”: ஒருகிலோரூ.350-க்குவிற்பனையானாலும்அள்ளிச்செல்லும்ஜனம் – மருத்துவகுணத்தால்விருதுநகரில்மவுசு!

March 2, 2026
“வத்தலகுண்டுவில்அதிரும்தேர்தல்முழக்கம்”: திமுகநிர்வாகிகள்ஆலோசனைகூட்டத்தில்                                                     2026-க்கானவியூகம் –  முதல்வர்பிறந்தநாளை மக்கள்  திருவிழாவாகக் கொண்டாடத்தயார்!

“வத்தலகுண்டுவில்அதிரும்தேர்தல்முழக்கம்”: திமுகநிர்வாகிகள்ஆலோசனைகூட்டத்தில் 2026-க்கானவியூகம் – முதல்வர்பிறந்தநாளை மக்கள் திருவிழாவாகக் கொண்டாடத்தயார்!

March 2, 2026
“ஊட்டிரேஸ்கோர்ஸ்மைதானத்தில்சிறகடிக்கும்வெள்ளைதேவதைகள்”: பசுமைப்புல்வெளிகளில்நாரைகளின்நர்த்தனம் – மனதைஅள்ளும்இயற்கைஎழில்!

“ஊட்டிரேஸ்கோர்ஸ்மைதானத்தில்சிறகடிக்கும்வெள்ளைதேவதைகள்”: பசுமைப்புல்வெளிகளில்நாரைகளின்நர்த்தனம் – மனதைஅள்ளும்இயற்கைஎழில்!

March 2, 2026
“கோரிக்கடவுஊராட்சியில்குவியும்திட்டங்கள்”: ரூ.55 லட்சத்தில்புதியவளர்ச்சிப்பணிகள் – அமைச்சர்சக்கரபாணிஅதிரடிஅடிக்கல்நாட்டுவிழா!

“கோரிக்கடவுஊராட்சியில்குவியும்திட்டங்கள்”: ரூ.55 லட்சத்தில்புதியவளர்ச்சிப்பணிகள் – அமைச்சர்சக்கரபாணிஅதிரடிஅடிக்கல்நாட்டுவிழா!

March 2, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.