மன்னார்குடியில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாமினை முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் பார்வையிட்டார் .
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ராஜாம்பாளையம் நடுநிலைப்பள்ளி , பின்லே மேல்நிலைப்பள்ளி , சவளக்காரன் மேல்நிலைப்பள்ளி ஆகிய பகுதிகளில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாம் நடைபெற்றது இந்த முகாமினை முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் பார்வையிட்டு . புதிய வாக்காளர்களுக்கு வாக்கு பதிவு குறித்து ஆலோசனை மற்றும் வாழ்த்துக்களை கூறினார் . இந்த நிகழ்வில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பொன்.வாசு கிராம் , ஒன்றிய செயலாளர் தமிழ்செல்வன் , நகர செயலாளர் ஆர்.ஜி.குமார் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர் .














