இயக்குநர் வி.சேக குடும்பக்கதை படங்களுக்கு பெயர் பெற்றவர், இவரது பொறந்த வீடா புகுந்த வீடா, வரவு எட்டணா செலவு பத்தணா, நான் பெத்த மகனே, காலம் மாறிப்போச்சு, கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, விரலுக்கு ஏத்த வீக்கம், வீட்டோட மாப்பிள்ளை உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்றன.
உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த வி.சேகர் போரூர் ராமச்சந்திர மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

















