1.செங்கோட்டையன் கட்சிக்கு துரோகம் செய்ததால் கட்சியில்
இருந்து நீக்கப்பட்டார் – எடப்பாடி பழனிசாமி விளக்கம்

2.அனைவருக்கும் சமமான பிரச்சார வாய்ப்புகளை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் – அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை வலியுறுத்தல்

3.சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே, 2 அரசுப் பேருந்துகள்
நேருக்கு நேர் மோதி கோரவிபத்து – 11 பேர் உயிரிழப்பு, 40 பேர் படுகாயம்

4.பூர்த்தி செய்யப்பட்ட எஸ்.ஐ.ஆர்.படிவங்களை டிசம்பர் 11-ந்தேதிவரை
ஒப்படைக்கலாம் – கால அவகாசத்தை நீட்டித்தது தேர்தல் ஆணையம்

5.குளிர்கால கூட்டத் தொடரில் எஸ்.ஐ.ஆர் பற்றிய விவாதம் தேவை –
மத்திய அரசு கூட்டிய அனைத்துக்கட்சி கூட்டத்தில், எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

6.ஆளுனர் ஆர்.என்.ரவிக்கு சிந்தனை மாற்றமே தேவை – “ராஜ்பவன்” பெயர் மாற்றம் குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து

7.நக்சல் இல்லா தேசத்தை உருவாக்க, மத்திய அரசு நடவடிக்கை – சத்தீஸ்கரில்
12 பெண்கள் உள்ளிட்ட 37 நக்சல்கள், போலீஸாரிடம் சரண்

Exit mobile version