தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி செல்கிறார்.திமுக ஆட்சி மீது அதிமுக ஊழல் புகார் மனு அளித்துள்ள நிலையில் அவரது இந்த பயணம் முக்கியதுவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
சென்னையில் அண்மையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார்.அப்போது திமுக ஆட்சியில் 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் பட்டியலை ஆளுநரிடம் வழங்கினார்.
இந்த பரபரப்பான சூழலில் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி செல்கிறார்,திமுக ஆட்சி மீது அதிமுக ஊழல் புகார் மனு அளித்துள்ள நிலையில் அவரது இந்த பயணம் முக்கியதுவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

















