வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி ஆலயத்திற்கு, 23 ஆண்டுகளுக்குப் பிறகு சிறப்பு பூஜை
புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி ஆலயத்திற்கு, 23 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய யானை கொண்டு வரப்பட்டது, தருமபுரம் ஆதீன மடாதிபதி சிறப்பு பூஜைகள் செய்து,...


