மின்சார வாரியத்தை கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்க்கும் TVK அரசை கண்டித்து CITU சார்பில் ஆர்ப்பாட்டம்
மின்சார வாரியத்தை கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்க்கும் த.வெ.க., அரசை கண்டித்து தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யு.,) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விழுப்புரம் மின் மேற்பார்வை...



