கழிவு நீர் கலந்து வரும் தண்ணீரை வடிகட்டி வேறு வழி இன்றி காய்ச்சி குடித்து வருகின்றனர்
விழுப்புரம் குடிநீருக்கு திண்டாடும் பொதுமக்கள் கழிவுநீர் கலப்பதால் அபாயம் … விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு தாயுமானவர் வீதியில் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடும்பங்களோடு வசித்து வருகின்றனர்....




