ADMK-விலிருந்து நீக்கப்பட்ட விழுப்புரம் முன்னாள் பெண் அதிமுக நிர்வாகிகள் குறித்து மானபங்கம் படுத்தும் செயலாளர் பசுபதி
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட விழுப்புரம் முன்னாள் பெண் அதிமுக நிர்வாகிகள் குறித்து தரக்குறைவாகவும், மானபங்கம் படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிடும் புதிய மாவட்ட செயலாளர் பசுபதி ஆதரவாளர்கள்...




