வேலூரில் போலியோ விழிப்புணர்வு ஊர்வலம் மாவட்ட ஆட்சியர் லீலாஅலெக்ஸ் துவங்கி வைத்தார்
வேலூரில் போலியோ விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ் துவங்கி வைத்தார் வேலூர்மாவட்டம்,வேலூர் நேதாஜி விளையாட்டரங்கிலிருந்து ரோட்டரி சங்கம் சார்பில் பொதுமக்களிடம் போலியோ குறித்து விழிப்புணர்வை...




