சீர்காழி அடுத்த புத்தூரில் கொள்ளிடம் கிழக்கு ஒன்றியம் சார்பாக தமிழ்நாடு தலைகுனியாது கருத்தரங்கம் உயர் கல்வித் துறை அமைச்சர் கோ.வி செழியன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த புத்தூரில் தனியார் திருமண மண்டபத்தில் கொள்ளிடம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ரவிக்குமார் ஏற்ப்பாட்டில் தமிழ்நாடு தலைகுனியாது கருத்தரங்கம் நடைபெற்றது இதில் உயர் கல்வித் துறை அமைச்சர் கோ.வி.செழியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம் முருகன் மற்றும் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டுடனர் வனிக சங்கத்தினர் கிறிஸ்தவ பாதிரியார்கள் முஸ்லிம் ஜமாத்தார்கள் அனைவரிடமும் கருத்துக்களை கேட்டு அவர்கள் மனுக்களை பெற்று குறைகளை அமைச்சர் கேட்டு அறிந்தார் பின்னர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் எடுத்து உரைத்து உரிய தீர்வு காணப்படும் என அமைச்சர் உறுதி அளித்தார்
