செங்கல்பட்டு மாவட்டத்தில் கடுமையான பணிபுரிவு ஏற்பட்டுள்ளது செங்கல்பட்டு மாவட்டம் இன்று வழக்கத்தை விட அதிகமாக பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது குறிப்பாக செங்கல்பட்டு மதுராந்தகம் திருக்கழுக்குன்றம் திருப்போரூர் செங்கல்பட்டு மாவட்டத்தில் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் காலை பணிபுரிவு ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்
மேலும் வாகனங்கள் லைட் எரிந்தபடி வாகனத்தை ஓட்டி சென்றனர்.
கடந்த 10 நாட்களாக செங்கல்பட்டு மாவட்டத்தில் மழை பெய்து வந்தது இதனை தொடர்ந்து தற்பொழுது இன்று பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது
, குறிப்பாக அதிகாலை இன்று அதிகாலை முதல் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
